பக்கம்:Tamil varalaru.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழியின்றனி நிலை. இத் தமிழ் மொழியை வடமொழிச் சிதைவென்றும், அங்.என மன்று அவ்வடமொழிக்கு முன்னிலையென்று பிறர் கருதுகின்ற ஒரு பிராகிருதச் சிதைவென்றும், இவையெல்லாமில்லை, காஸ்பி யன் கடற்குத் தென்மேல்பாலுள்ள சிதியாகாட்டு மொழிவகை யைச் சேர்ந்ததென்றும், மற்றும் பிறர் சீன தேயப் பு-த்து மங்கோலிய மொழியைச் சார்ந்ததென்றும் பல பல கூறுவாருளர். இவரெல்லாம் அப்பலமொழிகளிலும் இத்தமிழ்ச் சொல்லில் மிகச்சிலவும், சிறுபான்மை சிற்சில இலக்கண வொற்றுமையும் தமிழ்மொழியோடொப்ப வுளவாதல் கண்டு அங்கனங் துணித்தன ராவர். இவ்வாராய்ச்சி செய்யப் புகின், மேல், அவர் கூறிய தேயமொழிகளில் மட்டுமல்லாமல் பால்வி (Pahlvi) -> izr; aus (Accadia) aciverSifur (Assyria) si gug (Egypt) -813-8 afur (Abyssinia) (அமெரிக்) ஸோமாலி, ஸ்வாஹிலி (Zamzibar) முதலிய பிறதேய மொழிகளிலும், பின் லந்து (Finish) (Finnish) முதலிய நெடுஞ்சேய்மையான மொழிகளிலும் ஆங்கில மொழியிலும் இத் தமிழ்ச் சொல்வழக்குப் பெரிதும் ஒற்றுமைப்பட்டு ஒலிவடிவில் கிற்பதை இத்தமிழ்ச் சொல்லோடு அப்பிறமொழிகளும் வல்லவர்கள் எளிதில் தெ இந்து கொள்ள லாம் : இவற்றைத் தனியே ஒற்றுமை காட்டித் தொகுத்து ஒரு பெரு நாலாக வெளியிடுதல் மொழியாராய்ச்சிக்கு வேண்டுவ தொன் முதலின் ஈண்டு விரிக்கக்கூடவில்லே, இதனுல் இத் தமிழ்மொழி, படைப்புக் காலந்தொட்டு நெடுங்கால வழக்குப் பெற்றதென்றும், காலவளவிற் பல நாட்டு மொழித்தொடர்பு பெற்றுப் பரந்ததென்றும் கினேப்பதன்றி அவ்வம்மொழியினின்று இம்மொழியுண்டாயிற்றென்று துணிந்தால், இம்மொழிக்குத் தாய்மொழி ஒன்றல்லாமற் பலவாக முடியும். இங்கனம் இப்பல மொழிகளின் வழியாகவே இம்மொழி உண்டாயிற்றென்ருல் --

  • Vide Appendix for a list of words common to several languages. i.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/21&oldid=731369" இலிருந்து மீள்விக்கப்பட்டது