பக்கம்:Tamil varalaru.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 த மி ழ் வ ர லா று

  • வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பி

ற்ைபெய ரெல்லே யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மஞர் புலவர் ' (தொல். செய், குத் 79) என்பத ல்ை செய்யுள் மரபிற்கு இலக்கணங்கூறுமிடத்து, 'வள முடைமையாற் புகழ்பெற்ற மூவேந்தர்க்குரிய காவலந்தண்பொழி லுள் காற்பெயரெல்லே யகமென்று வரைந்து கொள்ளப்பட்ட தமிழ் நிலத்தவர் நடாத்துகின்ற செய்யுளின் பெயரே தனக்குப் பெயராகவுடைய மேற்கூறிய யாப்பு ' என்று விளங்கவைத்த துங் காண்க. அவர் வழங்கும் யாப்பின் வழியது என்ற தல்ை அகத்தியனர் முதலியோர் தமிழ் யாப்பினே உண்டு பண்ணினர் ஆகாது அவ்யாப்பிற்கு இலக்கணவமைதி இவ்வென்று தம் நுண்ணறிவாற் கண்டு புலப்படுத்தினரென்று கொள்ளப்படும். இதலுைம் தமிழ் மொழி செய்யுள் வழக்கை மிகுதியாகப் பெற்று இயல் இசை கூத்துக்களிற் பயிலப்ப்ட்டு இவ்வளவென்று காலங் குறிக்கப்படாதபடி தொன்றுதொட்டே வளர்ந்து சிறக் தது துணியலாம். லண்டன் பொருட் காட்சிச் சாலையிலுள்ள வேள்விக்குடி சின்னமனூர்ச் செப்பேடுகளில் அகஸ்தியராற் பட்டாபிஷேகம் செய்யப்படும் பாண்டிய வம்சத்தில் மாறவர்மன் அவதரித்தான் எனவும், பொருவருஞ் சீர் அகத்தியனேப் புரோகிதனுகப் பெற்றது . . .பாண்டியர் திருக்குலம் ' எனவும், தென்வரை மிசைக் கும்போத்பவனது தீந்தமிழ் செவி கழுவியும் " எனவும் வருதலால் இவ்வகத்தியர் பாண்டியர் குலத்திற்குப் புரோகிதரெனவும், தமிழாசிரியரெனவும் (புரோகிதர் வட மொழியிற் சடங்கொழுக்கங்களே விதிப்படி கூறி நடாத்துபவர்) அறியப்படும். இதற்கேற்பவே இறையனர் களவியலுரை மேற் கோளிற் கண்ட பாண்டிக்கோவையினும், பண்டகத்தியன் வாய், உரை தரு தீந்தமிழ் கேட்டோ னுசிதன் ' (93)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/214&oldid=731374" இலிருந்து மீள்விக்கப்பட்டது