பக்கம்:Tamil varalaru.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. க த் தி ய ர் 205 பது பல ஆராய்ச்சியாளர் துணிபாதலின் + மஹாவீரர் காலமும் புத்தர் காலமும் பெரும்பாலும் ஒத்ததென்றே பலருங் துணிவரா தலால் பரமாகமத்திற் கூறியதாகக் கருதப்படும் இவ் இந்திர வியாகரணம் கி. மு. 500க்குப் பெரிதும் முக்தியதாகாது என்று நினைத்துக்கொள்வது பொருத்தமாகும். பாணினியத்தை ஐக் திரவியாகரணத்தின் பின்னதாக வைத்து வழங்கலால் பாணினி காலம் கி. மு. 500க்குப் பிற்பட்டதேயாமல்லது முக்தியதாகாது. இது ஜைனக மங்களுள் இந்திர வியாகரணம் உள்ளதென்ற உரை யாளர் கருத்தைத் தழுவி ஆராய்ந்ததாகும். வேத வழக்கொடு பட்டார் வைவர்த்த வித்த கல்பத்தை எந்தயாண்டில் வைப்பரோ தெரிகிலேம். வடநூ ல் வியாகரணங்களே முறைப்பட நிறுவு மிடத்து யாஸ்கர், பாணினி, காத்யாயன ராகிய வர ருசி, மா பாடி யகாரராகிய பதஞ்சலி என வரிசைப் படுத்துவது வழக்காகவுள் ளகாதலின் முத்தமிழிலக்கணஞ் செய்த அகத்தியர் வழியில் வந்த அகத்தியனர் காலம் பாணினிக்கும் காத்தியாயனர்க்கும் இடைப்பட்டதே யாகும், என்று துணிவது பொருத்தமாகும். அகத்தியனர் குத்திர மென நன்னூலில் மயிலை நாதர் எடுத் தாண்ட மேற்கோள்களே ஆராயுமிடத்து இவர் இலக்கணஞ்செய் யும்போது ஆண்டுத் தமிழில் புத்தகம், சேனே, மாலே, கம்பலம், காலம் முதலிய வடசொற்கள் பயின்றனவென்பதும் கன்னித் தென் கரைக்கட் பழந்திவமான சிங்களமும், கொல்லங் கூவம் முதலிய எல்லைப் புறத்த நாடுகளும், ஈழம், பல்லவம், கன்னடம், வடுகு, கலிங்கம், தெலுங்கம், கொங்கணம், துளுவம், குடகம், கு ன்ற முதலிய சையமலேயின் இருபுறத்துத் தமிழ்தெரி கிலங் களும், பெரு நிலவாட்சி யாசுமேம்பட்ட முடியுடைத் தமிழ் வேந்தர் மூவரும், குறுங் லக் குடிகள் பன்னிருவரும் நன்னிலையில் இருந்ததும் புலனுகின்றது. இதல்ை அகத்தியர் தமிழிலக்க ண ஞ் செய்தற்கு முன்னே தமிழர் மிகவுஞ் சிறந்த நாகரீக கி ஆலயில், தம் அரசர் குடைகிழலில் இனிது வாழ்ந்திருக்தனர் என்பது புலனும். இவர் தென்னடுபுக்குக் காடுகெடுத்து நாடாக் ஒனர் என நச்சிஞர்க்கினியர் தொல்காப்பியப் பாயிர வுரைக்கட் கூறிய வரலாறு அவர் தங்குதற்குக் குறித்த ஒரு காட்டுமல்லப் பக்கத்து நிகழ்ந்ததாக கினைத்துக்கொள்வது பொருந்திற்ருகும். இதற்கேற்பவே தொல்காப்பியருைம், | --- + Life of Hiouen Tsang Book III-Page 122 (600–664. A. P.) H

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/213&oldid=731373" இலிருந்து மீள்விக்கப்பட்டது