பக்கம்:Tamil varalaru.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 த மி ழ் வ ர லா று ' வைவர்த்த கல்பாரம்பத்தில் ப்ரஹ்ம ரர் ஜாவானவர் வ்யா கரணமென்னும் நாலே முதலில் வெளியிட்டார். அஃது அப் போது நூறு லகம் சுலோகங்களுடையதாக விருந்தது. பின் வைவர்த்தசித்த கைல்பாரம்பத்தில் திஷ்வதி (rishish) சக்ர ராஜா அதைப்பத்து லகம் சுலோகமாசச் சுருக்கி யுரைத்தார். அதன் பின் வடகாட்டுக் காந்தாரப்பகுதியில் சாலாதுர " என்னும் ஊரிற்ருேன்றிய ஒரந்தணன் பாணினி ரிஷி என்னும் பெய ருடையவன் எண்ணுயிரஞ் சுலோகங்களாக அவற்றைச் சுருக்கி உரைத்தனன். இக் நாலே நிகழ் காலத்து நாவலந் தீவு முழுதும் வழுக்குப் பெற்றுளது ' என எழுதுதலைக் காணலாம். இதல்ை இளங்கோவடிகள் கப்பத்திந்திரன் காட்டிய நால் என் புழிக் கல்பம் என்றது வைவர்த்த வித்த கல்பமாதலும், ஐந்திரம் பாணி னியத்துக்கு முற்பட்டதாதலும் நன்கு தெளியலாம். * இனி இவ்வைந்திர நாலே அருகபரமேஷ்டி யுரைத்த பர மாகமத்தில் ஒர் பகுதியாக விருத்தலைக் காணலாமென்று கப் பத்திந்திரன் காட்டிய நாலின், மெய்ப்பாட்டியற்கை ' என்புழி, ' மெய்ப்பாட்டியற்கை பரமாகமம், பரமாகமத்தில் இந்திரன் நாலினேக் காணலாம்' என அரும்பத உரையாசிரியரும், இந்திரன் தோற்றுவித்த வியாகரணத்தினை எம்முடைய அருக குமரன் அருளிச் செய்த பரமாக மங்களிற் காண்கிலேயோ' என அடியார்க்கு கல்லாருங்கூறுமாற்ருல் தெளியலாம். அங்கன மாயின் இவ்வகை ஜைனக் கொள்கைகளும் வரலாறுகளும் உண் டாகியது நீ வர்த்தமான மஹா விரஸ்வாமிகள் காலத்தே என்

  • பதஞ்சலியார் தம்மா பாடிய நாலிற் கூறிய வாற்ருன் இந்திரன் பிருகஸ்பதியிடம் ஸம்ஸ்கிருதம் கேட்டனன் ' எனக் கருதுவதொன் றன்றி வேறு இந்திரன் இலக்கண நூல் செய்த னன் என்றற்கு ஆதாரம் இப்போது கிடைத்திலது என்பர் இக்காலத்து வட நால் வல்லார். இந்திரனுக்குப் பிருகற்பதி இவை வழு இவை வழுவில்லன என வடமொழிகளைத் தனித் தனி எடுத்தோதலுற்ருற்குத் தெய்வயாண்டில் ஆயிரம் யாண்டு சென்றது. சென்றும் சொற்கள் முடிந்தில என மாபாடியத்துள் ஆசிரியர் பதஞ்சலியார் எடுத்தோதினரெனச் சிவஞான முனி வருங் கூறுதலான் இஃதுணர்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/212&oldid=731372" இலிருந்து மீள்விக்கப்பட்டது