பக்கம்:Tamil varalaru.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. க த் தி ய ர் 203 லால் உணரலாம். தொல்காப்பியனர் காலத்தே நிரம்ப வழங் கிய இவ்வைந்திர இலக்கண நூ ல் இளங்கோவடிகள் காலத்து மிகவும் அருகி வழங்கிய தன்மையையும் இவை காட்டுமென்க. விண்ணவர் கோமான் விழுநூ ல் எய்துவிர் ' என்ற தல்ை அஃதெய்தற்கரிய ங் லேயினுண்மை பு ல ளு ம். ஹ்யூன்ஸ்ாங் என்னுஞ் சீன யாத்திரிகன் இக்காவலங் தீவின் வடமொழி யிலக் 4 କ୍ଷT நூல்களைப்பற்றிக் கூறிய இடத்து, ' வர்ஷா என்ற ஆசிரியர்க்கு அநேகமாளுக்கருண்டு. அவ ருள் பாணினியும் ஒருவர். இவர் ஒரு மந்தமதி. இதனேக்கண்ட வர்ஷா மனேவி பாணினியை வீட்டை விட்டுத் துரத்திவிட்டனர். பாணினியோ இதனே ஆற்ருது சிவபிரானேக் குறித்துத் தவங் கிடந்து வரம்பெற்று எல்லாவற்றையும் அறிந்து காத்யாயனரு டன் வாதாடி அவர் ஒதிவந்த ஐந்திர வியாகரணத்தை அழித் தார்' என்று சோம தேவரது கதா சரித் சாகரத்திலே காத் யாயனர் கூறுவதாக ஒரு கதை உண்டு. பிருகத் கதா மஞ்சளி யிலும் இப்படி ஒருகதை உண்டு. இது கேவலம் கதை என்ரு லும் இதஞ ற் பாணினியம் தோன்றிய பிறகு ஐந்திரம் என்ருெரு நாலிருந்து அழிந்துவிட்டதென்பது தெளிவு பெறுகின்றது. (டிெ. டிெ.) திபேத்திய லாமாவான தாரகாதர் இந்திரவியாகரணத்தைப் பற்றி எழுதும்போது இது பாணினிக்கு முற்பட்டதென்கிரு.ர். சந்திர வியாகரணமும் பாணினியமும் ஒன்றென்றும், கலாபமும் ஐந்திரமும் ஒன்றென்றும் அவர் எழுதுகிருர். இவரே ஆதிசே ஷன் கதையைச் சொல்லிவிட்டுத் தென்னிந்தியப் பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவரான சப்தவர்மன் என்பார் முருகக் கடவு ஆளத் தோத்தரித்து இந்திர வியாகரணம் தமக்கு உதயமாக வேண்டுமென்று விரும்பக் குமாரக் கடவுள் सिद्धो वर्णसमापनाय என்று அடியெடுத்துக் கொடுத்ததாயும் மற்றவை யெல்லாக் தாமே அவர் மனத்தில் உதித்ததாயும் ஒரு கதைஎழுதுகிரு.ர். இந்த Rன் ஏஸ்சா என்பது கலாபமான காதந்தரத்திலே முதற் குத்திரமாகும். (செந்தமிழ் டிெ. பக். 0ே) எங்க ணாகுள என்ற ரிக்வேத சாயன பாஷியத்திலே யும் ஐ ந் தி ர த் ைத ப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. (டிெ. டிெ.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/211&oldid=731371" இலிருந்து மீள்விக்கப்பட்டது