பக்கம்:Tamil varalaru.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தமிழ் வ ர ல . i. இவருண்டாக்கின ரென்றல் சிறிதும் இய்ையாது. மரபு என்பது ஒருவரால் மாற்றருஞ் சிறப்பினது என்பது, ' மாற்றருஞ் பிறப்பின் மரபு (தொல். மர. 1.) எனவருதலான் இனிதறியலாம். H is வண்பொழின் மூவர் தண்பொழில் வரைப்பின் . . . . . . அவர் வழங்கும் யாப்பின் வழியது” எனச் செய்யுளியலில் அவர் கூறுதலானும் இக்காட்டுச் செய்யுட் பழமை நன்கு தெளியலாம். முதன்முதல் வடநாட்டினின்று தென்னடுபுக்க அகத்தியர் வடபால் விக்தியத்தையடுத்தும்தென் பால் மகேந்திரத்தையடுத்தும் வதிதல் கூறிய வான் மீகத்தில் அவரைத் தமிழறிவுடையராகக் கூருமை சண்டைக்கு கினேக் கத்தகும். அதுமானுக்குத் தென்னுட்டு மொழியுணர்ச்சியும் வடமொழி யுணர்ச்சியும் உடன்பட்டுக் கூறும் வான்மீகி முனிவர் அகத்தியரை ச் சிறிதுக் தென்மொழி யுணர்ந்தவராகப் புகலாமை பெரிதும் வியப்பைத் தருவதாகும். அவர் தமிழ்நாட்டரசரையும் அவருட் பாண்டியர் தலைநகரையுங் கூறுதல் காண்க. வியாச பாரதம் சபா பருவத்தில் (பக். 117 முதல்) பாண் டிய காட்டின் மணஇார்புரத்துக்கு அரசன் மலயத்துவச பாண்டி யன் என்றும், அவன் அருச்சுனனுக்கு மாமன் என்றும், இப் பாண்டியன் மகள் சித்திராங்கதை என்றும், இவள் திராவிட கன்னி யென்றும், இவளுக்கும் அருச்சுனனுக்கும் பிறந்த புதல் 'வன் பப்புருவாகனனென்றும் கூறி இக்காட்டைச் சகதேவன் அடைந்த வரலாறு விரித்ததன் பின், அவன் அகத்தியர்க்கு இருப் பிடமும், தேவர்காட்டுக்கு ஒத்ததுமாகிய சிறந்த மலயத்தை வலஞ்செய்து தாமிரபர்ணியைக் கடந்து கடற்கரையைச்சேர்ந்து தங்கினனென விளக்குதல் காணலாம். அந்நூலும் அகத்திய ரைத் தமிழறிந்தவராகக் கூருமை கோக்கிக்கொள்க. இவற் ருல் வேதகர அகத்தியர், இராமாயணகால அகத்தியர், பாரத f கால அகத்தியர் எனப் பலராதல் தெளியலாம். இவர் வழியில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/224&oldid=731385" இலிருந்து மீள்விக்கப்பட்டது