பக்கம்:Tamil varalaru.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியச் சூத்திரங்கள். மயிலைநாதர், சங்கரகமச்சிவாயர் எடுத்தாண்டவை 1. பெயரினும் வினே யினும் மொழிமுத லடங்கும் ” (மயிலே. பக். 57) 3. பல வினியைந்தவு மொன்றெனப் படுமே அடிசில் புத்த கஞ் சேனே யமைந்த கதவ மாலை கம்பல மனேய ' (சங். பக். 144) 3. கன்னித் தென் கரைக் கட்பழங் தீவஞ் சிங்களங் கொல்லங் கூவிள மென்னும் எல்லேயின் புறத்தவு மீழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கக் தெ லிங்கம் கொங்கணக் துளுவங் குடகங் குன்றம் என்பன குடபா லிருபுறச் சையத் துடனுறைபு பழகுக் தமிழ்திரி கிலங்களும் முடியுடை மூவரும் இடுகில வாட்சி யர் சுமேம் பட்ட குறுங் லக் குடிகள் பதின்மரு முடனிருப் பிருவரும் படைத்த பன்னிரு திசையிற் சொன்னய முடையவும் ' (மயிலே. பக். 178) 4. ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகார மென் ருேதிய புலவனு முள ைெரு வகையான் இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன் ' (பக். 343 சங்கர.) 5. வினேங்லே யுரைத்தலும் விளு விற் கேற்றலும் பெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலேயே ' (பக். 346 சங்கர.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/226&oldid=731387" இலிருந்து மீள்விக்கப்பட்டது