பக்கம்:Tamil varalaru.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம புர் ண ம் 225 அமைச்சியலும், ப்ார்ப்புனவியலும், சோதிடமும், காந்தருவமும், கூத்தும், பிறவும் மிகப்பயின்று மேம்பட்டனரென்றும், அவர் வழங்கி வந்தன வற்றிற்கு இலக்கணமே இவ்வாசிரியரெல்லாங் கண்டமைத்தனரென்றுங் கொள்ளத்தகும். அகத்தியர் இயல், இசை, நாடக முதலிய எல்லாவற்றிற் கும் பரந்து விரிந்த இலக்கணம் அமைத்தாரென்றும், மாபுராண முடையார் முதலியோர் அவர் கூறியவற்றுள் ஒவ்வோர் பகுதி யை யெடுத்துத்தொகை வகை விரியிற் கூறினரென்றுங் கொள் ளத்தகும். மாபுராணமுடையார் பாட்டுட்ைத் தலைவன் பெயர் க்கு முன்னும் பெயர்க்கு இடையினும் கால் மாத்திரை யெழுத் தை அசையிம் புணர்ப்பின் வழுவென்று கூறுதலால் இவர் செய்யுட்கு ஆனந்தக் குற்றம் உடன்பட்டன ராவர் ; " யிேனன்ன வொண்செங்காந்தள் H. H. (மலைபடு. 145) என்னும் மலேபடு கடாத்து உரையில் நாற்கு ற்றங் கூறு ன்ெற பத்துவகைக் குற்றத்தே ' ' தன்னகுெரு பொருள் கருதிக் கூறல்' என்னுங் குற்றத்தைப்பின்னுள்ளோர் ஆனந்தக் குற்றம் என்பதொரு குற்றம் என்று நால்செய்ததன்றி, அகத்தி யகுரும் தொல்காப்பியஞரும் இக்கு ற்றம் கூருமையின், சான் ருேர் செய்யுட்கு இக்குற்றம் உண்டாயினும் கொள்ளார் என மறுக்க ' என நச்சினர்க்கினியர் கூறுதலால் அகத்தியஞர் உடன்படாத வற்றையும் இவர் உடன்பட்டுத் தனியேயும் பாட் டியல் விதிகளமைத்து இலக்கணங் கூறியுள்ளாரென்றுங் கருத லாகும். பூத புராணத்தைப்பற்றி ஒன்றும் இப்போது அறியக் கூடியதில்லை. இனிப் பரந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூதபுராணம் என்பன சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உப காரப்படாமையின், தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நாலா கிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இன்றுகாறும் உளதாயிற்றெனக் கொள்க. (தொல். மரபி, 92 பேராசி) எனப்பேராசிரியர் 'தொகுத்தல் விரித்தல்' என்னும் மரபியற் 2 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/233&oldid=731395" இலிருந்து மீள்விக்கப்பட்டது