பக்கம்:Tamil varalaru.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

шоп ц т п ест (h 227 இந்நாலாசிரியர், நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்திய முதலா வுள்ள தொன்னுால்களைத் துணைக்கொண்டு இந்நூ ல் செய்தனராவர். நாடகத்தமிழ் நாலாகிய பரதம், அகத்திய முதலாவுள்ள தொன்னுரல்களுமிறக் தன வென்று அடி யார்க்கு கல்லார் கூறுதலான் பரதம் எனப் பெயரிய நாடகத் தமிழ் நூ ல் ஒன்று முன்னரே இருந்து இறந்ததென்பது நன் குணரலாகும். இப்பரதம் இதற்கு முன்னுாலாயின் அப்பெயரை வடமொழியில் நாட்டிய நூல்செய்த பரத முனிவர் பெயரைக் கொண்டு வழங்கிய தென்று ஊகிப்பது பொருந்தும். பரத முனி வர் காலம் கி. மு. கான்காம் நூற்ருண்டென்று ஆராய்ச்சியாளர் g#çrf?çııiř. ( Ind, A n tiquary, July. Ljë, 159) இ த குல் இவ்விசை துணுக்கம் அக்காலத்துக்குப் பிற்பட்டதேயாகும். இந்நூ லாசிரியர் இசைநுணுக்கஞ் செய்தபின்னரே தொல்காப்பி யர் தன் நாலே அரங்கேற்றினராவரென்பது தொல்காப்பியத் துக்கு முந்து நூலில் இசைநுணுக்கத்தையுஞ்சேர்த்து நச்சிர்ைக் கினியர் கூறுதலான் அறியலாகும். இந்நூ ல் வரலாற்ருல் இசை யறிதலைப் பண்டைக் காலத்துத் தமிழரசர் எங்ங்னஞ் சிறப்பித் துப் பாராட்டினர் என்பதும், அவ்விசையினே அருந்தவமுனி வரும் பயின்று நூல்செய்ய வல்லுநராயினரென்பதும் தெளிய லாகும். மாபுராணம் செய்யுட்க ளோசை சிதையுங்கா வீரளவும் ஐயப்பா டின்றி யனையுமாம் மைதிரொற் நின்றியுஞ் செய்யுட் கெடிளுெ ற்றை யுண்டாக்கு குன்றமே லொற்றவ. புங் கொள் ” (தொல். நான்மர. 6, நச்சி. உரை மேற்கோள்) (நன். எழுத், 37, மயிலைநா. மேற்கோள்) அகத்தினே யகவயி னிற்ப வஞ்சி சிறப்பில வெனினுஞ் சில விடத்துளவே (யாப். விரு. பக். 180) கழிகெடி லடியுங் காலெழுத் தசையும் பெயரயற் புணர்ப்பினும் பெயரிடைப் புணர்ப்பினும், வழுவென மொழிய வாய்மொழிப் புலவர் ' (யாப். விரு. பக். 34) + T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/235&oldid=731397" இலிருந்து மீள்விக்கப்பட்டது