பக்கம்:Tamil varalaru.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 o i. i. H is £ ir H. H. த மி ழ் வ ர லா று ஆய்தமு மொற்ரு யடங்கினு மாங்கதன் ஒதினர் தொன்னூ லுணர்வுடையோர்- திேயால் ஒற்ரு யடங்குகினு முன்கால வேற்றுமையாற் சொற்ருர் மகரச் சுருக்கு ' (யாப். விரு. பக். 34) மெய்யென்ற சொல்லானே மிக்க மகரத்தின் கையு மடங்கு நனியென்னின்-ஐயென்ப தாவி யெனவடங்கு மஃகிற் றெனின் மகரத் தேய்விற்கு மஃதே திறம்.' (டிெ. டிெ) இசைநுணுக்கம் இடைபிங் கலேயிரண்டு மேறும் பிராணன் புடைகின் ற்பானன் மலம் போக்கும்-தடையின்றி யுண்டனகி ழாக்கு முதானன் சமானனெங்குங் கொண்டெறியு மாறி ரதக் கூறு.' கூர்ம னிமைப்புவிழி கோளுகன் விக்கலாம் பேர்வில் வியானன் பெரிதியக்கும்-போர்மலியும் கோபங் கிருகானங் கோப்பி னுடம்பெரிப்புத் தேவதத்த குைமென்று தேர் ' ஒழிக்த தனஞ்செயன்பே ரோதி லுயிர்போய்க் கழிந்தாலும் பின்னுடலக் கட்டி-யழிந்தழிய முக்கா ளுதிப்பித்து முன்னியவான் மாவின்றிப் பின்ன வெடித்துவிடும் பேர்ந்து ' (சிலப். அடியார். உரைமேற். பக் 104) செந்துறை வெண்டுறை தேவபா னிய்யிரண்டும் வந்தன முத்தகமே வண்ணமே-கந்தருவத் தாற்றுவரி கானல் விரிமுரண் மண்டிலமாத் தோற்று மிசையிசைப்பாச் சுட்டு ' (ன். டிெ. பக். 190)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/236&oldid=731398" இலிருந்து மீள்விக்கப்பட்டது