பக்கம்:Tamil varalaru.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாயஒத்து முரஞ்சியூர் முடிநாகராயர் பாடல் மண்டினிந்த கிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலை இய யுேக் தீமுரணிய ருேமென் ருங் கைம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்ருர்ப் பொறுத்தலும் சூழ்ச்சிய தகலமும் வலியுக் தெறலு மளியு முடையோய் கின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து சின் வெண்டலப் புணரிக் குடகடற் குளிக்கும் பாணர் வைப்பினன் ட்ைடுப் பொருங் வான வரம்பனே ேேயா பெரும வலங்குளேப் புரவி யைவரொடு சினே இ கிலந்தலைக் கொண்ட பொலம்பூக் தும்பை யிரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் பாஅல் புளிப்பினும் பகலிருளினு நா அல் வேத நெறி திரியினுக் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி கிலி இயரோ வத்தை யடுக்கத்துச் சிறுதலே கவ்விப் பெருங்கண் மாப்பினே யந்தி யந்தண ரருங்கட னிறுக்கு முத்தி விளக்கிற் றுஞ்சும் பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே ' (புறம். 1) தினே, பாடாண்டினே துறை-செவியறிவுறுாஉ : வாழ் க்தி யலுமாம். f Ff சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சோலாதனே முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/237&oldid=731399" இலிருந்து மீள்விக்கப்பட்டது