பக்கம்:Tamil varalaru.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை யாய ஒத்து 233 யன் எனப் பெயர்பெற்ருனெனவும் தெரியலாம். பாரதப்போர் இற்றைக்கு 3.138 ஆண்டுகட்கு முன்பு கிகழ்ந்ததென்பது கல்லா ராய்ச்சியாளர் துணிபு. இதல்ை இளங்கோவடிகள் கூறும் இப் பெருஞ்சோற்றுதியன் செய்தி அவர்க்கு 1838 ஆண்டுகட்கு முன் நிகழ்ந்ததென்று தெரியலாம். பொய் கலவாது கிகழ்ந்த மெய்ச் சரிதங்களை உள்ளவாறமைத்து இனிய செய்யுளிற்பாடும் பேரறி வாளரும், கல்ல துறவியுமாகிய கவிவேந்தர் இம்மு ரஞ்சியூர் முடி நாகராயர் பாடலைத்த்ாம் வழிவழியாய்க் கேட்டுவந்த குலவரலாற் ருேடு இனிது பொருந்துதல் கண்டே அதைப் பின்பற்றி இச் செய்தியின் வாய்மை விளக்கினரென்று தெளியலாம். தமிழ் வேந்தருடைய பொய்யில் சரிதங்களைப் பெரும்பாலுந் தம்பாடல் தொறும் எடுத் துப் பாராட்டுதலே தம் வழக்காகக்கொண்ட கடைச்சங்கத்து கல்லிசைப் புலவராகிய மாமூலனரும், மறப்படைக் குதிரை மாரு மைந்தின் துறக்க மெய்திய தொய்யா கல்லிசை முதியர்ப் பேணிய வுதியன் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றையிரும்பல் கூளிச் சுற்றங் குழிஇயிருந் தாங்கு ' (அகம். 233.) என்பதன ற் பாராட்டினர். இதன்கண் உதியன்சேரல் துறக்க மெய்திய தொய்யா நல்லிசை முதியர்ப்பேனிய பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை ' என இயையக்கிடத்தலாம் போர்க்களத்து உயிர்துறந்து வீச சுவர்க்கம் எய்தினரும் இவ்வுலகிற் கெடாத கல்லிசையை நிறுத் தினருமாகிய மறப்படைக் குதிரை மாருமைந்தின் முதியரைப் பேணிப்பெருஞ்சோறு கொடுத்தாைன் என்று கொள் ளவைத்தல் காணலாம். இதன்கண் மறப்படைக்குதிரை மாருமைக்தின் முதியர் ' என்றதும், முடிநாகராயர் பாட்டில், = H " அலங்கு ளேப் புரவியைவர் = - என்றதும் கருத்தொத்தல் பேணத்தகும். இவ்வீரிடத்தும் பாண்டவரைக் குதிரையாற் சிறப்பித்தது அவர்பரிமேதத்துக்கு இந்நாடு குழவிட்ட குதிரை தென் டுை போக்தபின் கிகழ்க் தனபலவும் இத்தமிழ் காட்டார் அறிந்ததுபற்றி என்று. உய்த் | 80 == |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/241&oldid=731404" இலிருந்து மீள்விக்கப்பட்டது