பக்கம்:Tamil varalaru.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தமிழ் வ ர ல வ என நச்சிஞர்க்கினியருங் கூறுதலானறியலாம். நச்சினர்க் கினியர் இதனே ஒம்படை வாழ்த்தென் ருர் (தொல். புறத். 86). அவர் நடுக்கின்றி நிற்பாயென அச்சந்தோன்றக் கூறியதென்பர். இதுவும் முன்னிலையிலே வருதலுணர்க. இதற்ை பெருஞ் சோற்றுதியஞ்சோலை முன்னிலைப்படுத்து அவன் அப்பேர் பெறு தற்குக் காரணமான பெருஞ்சோறு பயந்த செய்தியானே விசே டித்து விளித்துச் செவியறிவுறுத்தி வாழ்த்தியது இஃதென்று நன்குணரலாம். இது முன்னேன் செய்தியொன்றைப் பின் ஞெரு சேரனுக்கேற்றி வழங்கியது ஆகாதென்பது பெருஞ் சோற்றுதியன் சேரலாத சீனப் பாடியதென்று முன்ளுேர்தொகை பiள் எழுதிவைத்ததற்கேற்பப் பெருஞ்சோறு பயந்த செய்தியே பாடலுட் கூறப்படுதலாலறிந்தது. இதுவே பெயர்க்கேற்ற செய்தியாதல் காண்க. இனி இதன்கட் கூறப்பட்ட பெருஞ் சோறு கொடுத்த செய்தி இவ்வுதியன் சேரலாதன் பாண்டவ ரைவரொடு நாற்றுவர் பொருதழிந்தபோது அவர்படைக்குவரை யாது சோறு வழங்கியதனேச் செவ்வனங் குறிப்பதாகும். இதுவே, அலங்குளேப் புரவி யைவரொடு சினே இ கிலத்தலேக் கொண்ட பொலம்பூந் தும்பை யிரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் + 1 என்பதஞ ல் வெளிப்படக் கூறப்பட்டதாகும். நாற்றுவரொழி யும் வரையும் இருபடைக்குஞ் சோறு வழங்கியவருகப் பழைய உரைகாரர் கருதுவர். அது பொருந்தாமை மேலே காட்டுவாம். இப்பாடல் கூறிய தங்குலப் பழஞ்செய்தியை இற்றைக்கு 1800 ஆண்டுகட்கு முற்பட்டவரென்று ஆராய்ச்சியாளர் பலர்துரிைக்க இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் (19: வாழ்த்துக்காதை) ஒசைவ ரீாைம் பதின் மருடன் றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்ருது தானளித்த சேரன் என எடுத்துப் பாராட்டிக் கூறிஞர். இவர் முல் இவ்வதியஞ் சேரல் பாண்டியகுலத்து மலேயத்துவசன்போலப் பாண்டவர் போர்க்குத் துணேயாய்ச் சென்றவன் எனவும், அவர் போரிற் பெருஞ்சோறு வழங்கினனெனவும் அதனற் பெருஞ்சோற்றுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/240&oldid=731403" இலிருந்து மீள்விக்கப்பட்டது