பக்கம்:Tamil varalaru.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த லே யாய ஒத் து 231 (பரிபா. திரட்டு) என்னும் பரிபாடலில் காகத்தின் வருணனை மிகுத்து வந்துள்ளது. அதை யுற்றுநோக்கின் பாண்டிகாட்டு மதுரையை யடுத்து நாகத்திற்கு ஒரு பெருங் கோயிலிருக்கது புலனம். அதன் கண் இருகேழுத்தி யணிந்தவெருத்தின் வரை கெழு செல்வ னகர் ' எனவும், புனேயிழைப் பூமுடி நாகர் நகர் ” எனவும் வருதல் காண்க. பூமுடிநாகர் என்பது முடிநாகர் என வழக்குப்பெற்றதோவென ஊகிக்க இடந்தருவது, கடல் மலை நாட்டுப் பெரும்படைப்பு வழியினர் (கொச்சியரசர்) மூத்தவ்ர். இளையவர், பல்லுறுத்தியர், மடத்தின் கிழார் அல்லது முரிஞ்சி யூரர், சாலியூரர் எனப்பட்ட ஐவகையினராவர் : இங்குக் கூறிய முரிஞ்சியூர் இம்முடி நாகராயரூர் ஆகலாம், புறநானுாற்றுப் பாடலாகிய இப் பாடலில் (புறம் 2) முடி நாகராயர் சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனே கேசே விளித்துப், பாஅல் புளிப்பினும் பக லிருளினும் நாஅல் வேத நெறி திரியினும் ' மாறுபடாத சுற்றத்தோடு துளக்கமின்றி கிற்பாயாக வெ ன் று கூறி ச் செவியறிவுறுத்துப் பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்று நெடுங்காலம் விளங்கி நிற்பாயாக வென்று வாழ்த்தியது காணலாம். இதல்ை இது செவியறி வுறுத்து வாழ்த்தியது உணரப்படும். செவியறிவுறுத்து வாழ்த் துவது முன்னிலேக்கே உரித்தென்பது, வாயுறை வாழ்த்தே ' (செய்வுளி. 111). என்னுஞ் குத்திரத்து, முன்னி லேக்கே யுரித்தாயினும் செவியறிவு று உவினே ஈற்றுக் கண் வைத்தான் ' எனப் பேராசிரியரும், முன்னிலேக் கண் வருமேனும் இன்ன குணத்தையாவாய் எனப் புகழ்பட வாழ்த்திப் பிற்கூறுதல் வேறுபாடுடைமையின் அதன்பின் செவியறிவுறு உக்கூறி இம்முறையே வைத்தார் ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/239&oldid=731401" இலிருந்து மீள்விக்கப்பட்டது