பக்கம்:Tamil varalaru.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த லே யா ய ஒ த் து 235 கரிய பலபேய்ச்சாதி குழுமியிருந்ததென்று தெரிதலானும் அவ்விடம் இறந்தார் களமாதல் தெரியலாம். ஈண்டுப் பெருஞ் சோறென்றது. பல்லோர் பொருட்டும் ஒரு சேர வழங்கிய பெரும்பவியாகிய பிண்டங்களேயென அறிக. இதனைப்பி ர பூதபலியென்பர் வடநாலார். பிரபூதம் மிக்கிருப்பதென்னும் பொருட்டு, இங்கன மிறந்தார்க்கிதல் இத்தென்னட்டும் வழங் கிற்றென்பது, * - தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன் சிறு பிண்டம் யாங்குண்டனன் கொல் ' (புறம். 234) எனவும், o i - கிலங்கல ளுக விலங்குபலி மிசையு மின்ன வைகல் வாரா முன்னே | செய்க் முன்னிய வினையே " (புறம். 368) எனவும் வருமடிகளாற் கண்டுகொள்க. இறந்தார்க்கு இப்பெருஞ் சோறு படைத்தற் சடங்கு கிகழ்த்தியபின் அதனை ஆண்டுக்குழிஇய கூளிச் சுற்றங்கொள்ள விடுதல் வழக்கேயாம். தமிழ் விாவேந்தன் வடகாட்டிற் பெரும் போரிலிறந்த வீரரைப் பாராட்டித் தன் பேரன்பில்ை அவர் த லண் ဍ၈ ம யி ன் பொருட்டுச் செய்த - பெருங்காரியமாதலின், அதன்ேயே முதலினு. மிடையினுங் கடையினுமிருந்த புலவர் பெரும்க்கள் பாராட்டிப் பாடினர் என்று கினைக்கத்தகும். சேரர் எல்லாப் புகழினுஞ் சிறந்தவீரப்புகழையே பாராட்டுபவ ரென்பது மறம் வீங்குபல் புகழ்' என்னும் பதிற்றுப்பத்திற் கண்டது. பின்னர்ச்சேரன் வழியிலே இவன் பெயர்பூண்ட உதியன் சேரல், நாடுகண் ணகற்றிய வுதியஞ் சோற் - பாடிச் சென்ற பரிசிலர் போல " (அகம். es) எனவும், -

கல்லான் பரப்பிற் குழுமூ ராங்கட்

கொடைக்கட னேன்ற கோடா கெஞ்சி னுதியு ட்ைடில் போல " டி. அகம். 168)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/243&oldid=731406" இலிருந்து மீள்விக்கப்பட்டது