பக்கம்:Tamil varalaru.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 த மி ழ் வ ர ல ாறு எனவும் வருவனவற்றுட் கேட்கப்படுதலால் அச்சேரனின் இவன் வேருயினனென்பது தோன்றவே பெருஞ் சோற்றுதியன் சேர லென்று புலவரால் வழங்கப்பெற்ருன் என்று தெரிகிற்பது. பிந்திய உதியன் சேரல் யவனர் இக்காட்டிற்கு வந்த காலத்துக் குப் பிற்பட்டவதைல் வேண்டுமென்பது அவன் மகளுகிய இமய வரம்பன் நெடுஞ்சேரலுாதனை, நயனில் வன்சொல் யவனரைப் ' (பதிற். 3 பத்து) பிணித்தடக்கின கைக் கூறுதலான் உய்த்துணரலாகும். இனி, இப்பெருஞ் சோறுகொடுத்த செய்தியைப் பாரதப் போர்க்களத்து நிகழ்ந்ததாகக் கொள்ளாது இறப்பப் பிந்திய காலத்து அப்பாரதப்போர்க் கதையை நாடகமாக நிகழ்த்தினர் குழுவிற்கு வரையாது வழங்கியதாகக் கருதி வரைந்தாருமுண்டு. புறப்பாட்டில், அலங்குளேப் புரவி யைவரொடு சினை இ கிலக்தலேக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழிய ' என்றதன்கட் சினத்தலும் கிலந்தலைக் கொள்ளலும் பொருது களத்தொழிதலும் ஈரைம்பதின்மர்க்கே உ ள வா க ப் பாரத காலுட் கூறியபடி கூறுவதல்லது நாடகமென்று குறித்தற் குரிய சொல் யாதும் பெய்யாமை நன்கு நோக்கத்தகும், இது போர்க்கள நாடகமாயின் நாற்றுவரும் ஐவரும் பகைப்புலத்தவ ராகக் காட்டலும் அவரைச் சூழ்ந்த பதினெட்டக்குரோணிப் படையைத் தோற்றஞ் செய்தலும் எத்துணை யிடர்ப்பட்ட முயற்சியென்று அறிவாளர் சிந்திப்பாராகுக. பாரத கதையில் காடகமாக கடித்தற்குரிய பகுதிகள் பலபல விருக்க அவற்றை யெல்லாம் விடுத்து இப்போர்ப் பகுதியே நடிக்க முயல்வ கென்னே ? இவற்ருல் இது பொய்யே கட்டிய நாடகக் செய்தி யன்றென்றும் பாரதர் போர்க்களத்தே இ ற | த | ர் பொருட்டு அன்பால் வழங்கிய பெருஞ்செய்தியே யென்றும் துணிந்துகொள்க. இளங்கோவடிகளும், ஒரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த போரிற் பெருஞ் சோறு '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/244&oldid=731407" இலிருந்து மீள்விக்கப்பட்டது