பக்கம்:Tamil varalaru.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த லே ய | ய ஒ த் து 237 என்பதன ல் منابع றெழுந்த போரென்று தெளிவித்ததுங் காண்க. பாரதர் காலத்தே தமிழர் அரசு நிலையிட்டு வாழ்ந்த செய்தியும், அத்தமிழரசரிடம் வடநாட்டரசர் பெண்கொண் டொழுகிய செய்தியும், பூண்டாம் மார்பிற் பொருப்பிற் கோமான் பாண்டியன் மடமகள் பனேமுலைச் சாந்தம் வேறு தொடங்கிய விசய னெஞ்சத் தாரழ லாற்ருது ' (தொல். பொ. 54) என கச்சிர்ைக்கினியர் காட்டு மேற்கோளடிகளானறியலாம். இப்பாட்டின் கயம் வருமாறு : முதற்கண் இப்பாட்டில் கிலனப் போற்ருர்ப் பொ அறுத்தற் குவமையாக்கினர். சண்டுப் போற்ருர் தன்னை யகழ்வார் என்ற வாஅ " அகழ்வாரைத் தாங்கு நிலம்போல ' என வள்ளுவ ர்ை இக்கருத்தே தழுவிக் கூறுதல் காண்க. கிலன முற்கூறிஞர் பல்வகையுயிரையுங் காங்கிய சிறப்பான். விசும்பு-நிலமுதல் மற்றப் பூதங்கள் பிறத்தற்குரிய முதற்பூத மாதலானும், அதன் கண்ணே எல்லாம் கிலேபெறலானும். நிலனேந்திய விசும்பு" என்ருர். ' கிலத்தினேங்கிய ஆகாயம் ' என்பர் உரைகாரர் விசும்பைச்சூழ்ச்சிய தகலத்துக்குவமித்தார். சூழ்ச்சி-ஆராய்ச்சிகுழ்ச்சி என்பதன ல் நுட்பம் புலப்பட கிற்றலால் அகலத்தைக் கூறிக்காட்டினர். சான்ருேர் உசாப்போலுண்டோர் துசுப்பு ' உசா-சூழ்ச்சி. இவ்வாறே உவமையாயெ விசும்பின் நுட்பமும் அகலமும் உணர்க. விசும்புதைவருவளி என்றது வளிவிசும் பிற்பறந்து அதைத் தொட்டுவருகிற சிறப்பானென்க. ஈண்டுக் காற்றினே வலிமைக் குவமையாக்கினர் : வளிக்கும் வலிக்கும் பொதுத் தன்மை வன்மை என்க. வளித்தலைஇய தி என்றது அக்காற்றைப் பிறப்பிடமாகக்கொண்ட தீயாதல் பற்றி. ைேயத் தெறலுக்கு உவமையாக்கினர் : தெறல்-அழித்தல், திமுர ளிைய ருேம் என்றது தீயிடைப் பிறந்து அதனே அவிக் கின்ற மாறுபாட்டான் என்க, கிலக்திர்ே வளி விசும்பு ' என் பர் தொல்காப்பியர்ை. | பொறுத்தன் முதலிய குணங்களே நோக்கி இவர் சில முத லாக உவமை கூறினரேனும் கிலனேந்தியவிசும்பென்றுவிசும்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/245&oldid=731408" இலிருந்து மீள்விக்கப்பட்டது