பக்கம்:Tamil varalaru.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த லை யா ய ஒ த் து 253 விசும்பு முகனக் இருசுடர் கண்ணென உள்ளேன். யான் என நில மகளழுத காஞ்சியென வியையும். ஈண்டு கிலமகள் இங்க னம் உள்ளேனென்றது கிலனே உடலாகக் கொண்டு மு. னெடுத்து இரு கண்னற் கீழ் நோக்கித் தன் கண்ணிரவும் பகலும் கிகழ்வன அனேத்தையுங் காணுதல் குறித்தவாறு. உல கென்பது ஆகாயம், இரு சுடர் கீழுள்ள ரிலமாகிய ஒரு கோள மென்று குறித்தவாறு. பெயரிய, வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்-மலைகளே யும் பெயர்த்த காற்றுத் தன்னிடையே வழங்காது நீரில் இயல் பாகச் செல்லற்குரிய மரக்கலங்களும் வழங்குதலில்லாத நீர்ப் பெருக்காகிய கடலென் pவாறு. இப்பெருங் கடலிலுங் திகிரி யுருட்டி என்க : என்று இவ்வரியது கூறியதனல் கிலத்திற் றி கிரியுருட்டி யென எளியது கூறினரில்லே. ந்ேதத்திகிரி யுருட்டி என்க. வயிரக் குறட்டின் வயங்கு மணியர் ரத்துடபொன்னங் திகிரி -வயிரத்தாற் செய்த குறடுகளே யும், வி ளங் கு மணியாற் செய்த ஆர்க் கால்களே யு.முடைய பொன்ற்ை செய்த சக்கரம் দুT --JY • முன் சமத்துருட்டி என்றது-முற்பட்ட சமங்லையில் உருளச் செய்து எ-று. சம்-பகை, நட்பு , அல் என்னு முத் திறத்தும் நீதிக் கொத், டி யொழுகுதல் சமத்து ந்ேதம் உருட்டி எனக் கூறுக. ந்ேதம் உருட்டி என கூறுக. நீத்தத் தும் என்னும் உம்மை ெய் யு ள் விகாரத்ாற் ருெக்கது. முன் சமர்த்தார்ப்ப ' என வரு முல்லைக்கலில் (முல் ஆ. 1 ) சமத்து முன் எனக் கொண்(நடு நிலத்தின் முன் என கச்சிஞர்க் கினியர் கூறு த லா லுண்மை புணர்க. சமம் பேரி ரனக் கொண்டு அத்தகைய பெரு நீரினும் போர்க்கண் திகிரியை உருளுவித்து என்ருலும் பொருந்தும். இவனங் கூறின் இது நாவா, போர் கருதியதாகும். காறு வழங்காத கடலியக் தன் நாவா யோடும் வண்ணம் காற்றுக்குத் தலைவனே ஏவிக்கரியங்கொண்ட சோழன் ஒருவன் உண்டு. இதனே, நளியிரு முங் ர்ே காவயோட்டி * வளிதொழி லாண்டாவோன் மருக " (புறம், 66)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/261&oldid=731426" இலிருந்து மீள்விக்கப்பட்டது