பக்கம்:Tamil varalaru.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 த மி ழ் வ ர ல ள வ என வருதலான பி.க. காற்றில்லாத கடலிலும் தன் ஆணை செல்ல ஆண்ட முன்னேர் என்று இவ்வால்ாறே கருதினரெனி தும் பொருந்தும். செரு மிகு முன்பின் முன்னேர்-திகிரியைச் சமனி ஆலயில் உருளுவித்தலாம் போர்புரிவாரைக் காணுமற் செருவைக் கடந்த வலியினே யுடைய முன்னேர் எ-று. பொரு வாரைக் காளுமையாற் செருவினெல்லைக்கப்பாற்பட்ட வலி என்ருர். இதனே வடநாலார் யுத்தாதீத பலமென்பர். முன் ளுேர் என்றது மக்கட்கிறை யென்று வைக்கப்பட்ட பழைய மன்னர் எ-று. அவர் இறைவன் வடிவினுள் ஒருபகுதியினராக நின்று உலகத்தைச் சமகிலேயிற் காத்தலின் அவர் கிலமக எாகிய தன. குக் கணவராதல் ;க்கதென்றும், அவர் செல்லவுந் தானுடன் ெ ல்லாது அம்முன்ைேர் கலங்களில்லாத பலர் தாமே தம்மை யெடுத்துப் புகழ்ந்து கொள்ளாகிற்கத்தான் அவர்களாற் பற்றப்படுதலின் விலைகலப் பெனடிர்போல இன்னு முள்ளேன் யான் என லமகளழுத காஞ்சி விலகலப் பெண்டிர் என்றது தம் நலத்தை விலைப்பொருட்டுத் தரும் பெண்டிர் என்க. வாழி யர் என்பது இகழ்ச்சி குறித். வந்தது. பன்மாணிலமகள் என்றது உலகிற்குத் தாயா தற்கேற்ற பல மாட்சிமைகளு முடைமை குறித்தது. அழு காஞ்சி என்றது அழுத நிலையாமைஎ-து. சண்டுக் காஞ்சி பொன்னங் திகிரி யுருட்டிய முன்னேர்ாலத்துத் தான் ம்ேபட்டு கின்ற கிலே இக்கா லத்து மாறி வேருப் இழிந்தது குறித்தது. அழுத காஞ்சி அழுதற்குக் காரணமா காஞ்சி. காஞ்சிம்-உம்மை உயர்வு சிறப்பு. உணர்ந்தினேர் காஞ்சியும் உண்டென வுரைப்ப ரென்க. அறநெறி பழுவாது பாவத் ைக் கடிந்து வீரத்திற் குன் ருது மானத்தைக் கவசமாகவுடைய முைய சக்ரவர்த்திகளால் ஆளப் பெற்ற யன், இவ்வாறில்லாது பெயர் மாத்திரையில் மன்ன ராகிய இபலர் மீக்கூற இன்னும் யான் உள்ளே .ொனப் பன் மாணி ல ள முதல் கூறினர். ன்ைனுேரைப் பலபடியாக கன்கு விசேடித் க் கூறிப் பின்ைேல ப் பலரென்று வாளா வொழிக் தது அ ைதன்னேயாளுக் குதியின்மை காட்டுதற்கெனத் தெளியம்ை. இறைவன் கூறி லாத (கூறு-அமிசம்) மெல்லியர் இழவராலால் விலே கலப் பண்டிரினுள்ளேன். யான் என இழித்து கூறி, முன்னேர் ல்ெலவுஞ் செல்லாமைக்கு மட்டு மன்றி ப்பின்னேர் பலரிருகற்கும் நிலமகள் அழுததாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/262&oldid=731427" இலிருந்து மீள்விக்கப்பட்டது