பக்கம்:Tamil varalaru.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 த மி ழ் வ | ல | வ என்னுந் தொல்காப்பியச் சூத்திர வுரையில் (செய். 238) உரையாசிரியரும் இப்பாடற் பகுதியே எடுத்துக்காட்டினர். இதன் கண் மாயிரும் பரப்பு-பெரியகரிய பரப்பு : இருள் எ-று. மாவு மிருமையுங் கருமைக்குப் பெயர்கள். எங்குங் கருமையாய்ப் பரந்ததென்று மிகுதியான இருளுக்காயிற்று. அகம்-அகலிடம். புதைய-அகலிடம் இருளின் மறைந்த அள வில். பாம்பின் ஆயிரமணி-சேடனுடைய ஆயிரக்தலே மணிகள். விளக்கு அழலும்-விளக்காக கின்று எரியும். சேக்கை-பாயல் என்க. இருளிற் புதைய விளக்கமுலுஞ் சேக்கை-என்றது இரவிற் பாயல் கொள்ளுதற் கண் விளக்கு வேண்டுமென்பது கம் முன்னேர் வழக்கு. இறும்பு பட்டிருளிய விட்டருஞ் சிலம்பின் ■ 轟 ■ 語 語 轟 軒 軒 輯 輯 軒 輯 : # H + பாம்புமணி . . . . . . .விளக்கிற் பெறுகுவிர் ' என வருதலாலறிக. சேக்கைத் துணி தரு வெள்ளம்-சேக்கையை விரித்தற் பொருட்டுத் துணிந்த கடல் வெள்ளம். துயிலெடை பெயர்க்கு மொளியோன்-துயிலெடையை மாற்றும் ஒளியோன். துயிலெடை-துயிலினின்றெழுதல். மாற்றும் ஒளியோன்இறையோளுகிய திருமால் எ-று. வெள்ளம்-கடல் வெள்ளம். ஆர்கலியாகவும் அங்ஙனம் பேரொலி புரியாது இறைவன் ஆணை யால் ஒலி அவிந்து துயிலெழுதலே மாற்றித் துயிலுதற்கே காரணமாதலா லிங்கனங் கூறினர். இறைவன் துயிலுதல் வினேயற்ற கிலேக்கடையாள மென்பர். ஒரு வினையுமில்லார் போல் உறங்குதியா லுறங்காதாய் ' என்ருர் கம்ப காடர், இவ்வாறு பெரும் பூதங்களுமவைெளியாலவனுக் கியைக் தொழுகு மென்பது கருத்து. ஒளியோன் என்ருர் சோதியாகி எல்லாவுலகுக் தொழுவோணுத லின். ஒளியோன் காஞ்சி என்றது ஒளியோன் விதித்த கிலேயாமையை எ-து ' உறங்கு மாயினு மன்னவன் றன்னெளி கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால் ' (செய், 348) என்று சிந்தாமணியார் பாடுதற்கு வெள்ளம் துயிலெடை பெயர்க்கு மொளி என்பது மூலமென்று துணியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/264&oldid=731429" இலிருந்து மீள்விக்கப்பட்டது