பக்கம்:Tamil varalaru.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த லே யாய ஒ க் க. 257 எளிதினிற் கூறின்-எளிதினில் யாவருங் கொள்ளக் கூறின். எ-அறு. இறைவன் துயிலினும் .ெ வ ள் ள ம் அவனுெளியா லொலியவிந்து அவனுக் கிணங்கி கிற்றல் காண்க. இம்மை மறுமை நன்மை தீமை செய்வோர் செய்பொருள் இவையில் இல யாதல் கிலேயாமையாலன்றி வேறில்லையென்று காஞ்சியை மிகுத் துக் கூறினர். பொருள்சள் முற்றக் கெடுதலில்லை யெனவும் மாறிமாறித் திரிதலால் கிலேயாமையையே யுடையன வெனவுங் கொண்டு அஃதறிவோர் யாரென் ருர், அஃதென்றது காஞ்சி யினே. தொல்காப்பியனரும் கில்லா வுலகம் ' (புறத். 33) என்ற தல்ை ஒரு கிலேயில் கில்லாமை கூறி கிலேயாமையே புலப் படுத்தல் காண்க. அஃதறிவோர் யாரென்றது அங்கிலே யாமையை அறிவுறுத்தருளிய இறைவனன்றி வேறு யார ஃதறிவா ரென்றவாறு. இறு வழியிறுகென-பொருள்கள் முடியவேண்டிய விடத்து முடிவனவாகுக என்று சொல்ல எ-று. அண்டபிண்டங் கள் யாவும் அசித்தின் பரிணுமமாதலாலும் அவ்வசித்துகள் இறைவனினின்று காரியப்பட்டுத்தோற்றிப் பல்வகை கிலேயாமை யினையுமெய்தி அவன் கண்ணே ஒடுங்குதலாலும் இறுவுழி இறுக வென் ருர். இப்பாடல் முழுதுங் கிடையாமையால் மேல் ஆராய்தற்கில்லை. இதிற் கண்ட கிலேயாமையைக் குறித்தற் குரிய காஞ்சியென்னுங் குறியீடு, இம் மார்க்கண்டேயர்ைக்கு முந்தி இத்தமிழ் நாட்டில் வழங்கியதென்பது இச்செய்யுட் பகுதியாலறியப் படுதலாற் றமிழர் உலக கிலேயாமையை எவ்வளவு காலத்துக்குமுந்தியே உணர்ந்து தெளிந்தனர் என்பது நன்கு துணியலாகும். கந்தமிழர் தலையாய ஒத் தென்று துணிந்த தற்கியைய இவர் பாடல்கள் பொருளாற் சிறத்தல் அறிஞர் அறிந்துகொள்வாராகுக. 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/265&oldid=731430" இலிருந்து மீள்விக்கப்பட்டது