பக்கம்:Tamil varalaru.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ தால் காப் பி ய ம் 267 ()ே அடக்கமென்பது தன்னறிவு அடங்கி யொடுங்குங்கல இதனே கிர்வேதமென்ப. சாந்தத்திற்கேதுவாதலின் lெட நாலார் இதனை இங்கிலையில் சுவைகளில் முன்வைத்தனரென்று கூறுவர். பேராசிரியர் அடக்கமென்பது, உயர்ந்தோர் முன் அடங்கியொழுகும் ஒழுக்கம், அவை பணிந்த மொழியும் தனக்க நடையும் தானே மடக்கலும் வாய்ப்புதைத்தலும் முதலாயின. ' எனக் கூறினர். இவை தேசா சாரமல்லது மெய்ப்பாடாகாமை அறிக. - (?) வரைதல் என்பது அவகித்த மெனப்படும். வெளிப் படுவது புலப்படாது. க்ேகி ஒளித்தல் என்பது (8) அன் பென்பது சபலதை (9) கைம்மிகல் என்பது செய்வது கெறியுமுறையுங் கடந்து மிகுதல். இது வெறிகொண்டார் செயலாத லின் உன் மாதத்திற்காயிற்று. (10) கலிதல், நோயால் வருந்துதலாதலின் வியாதிக் காயிற்று. 1. (11) சூழ்ச்சி, சுழலுந் தன்மை. சுழற்சி என்றே பொருள் கூறிஞர் பேராசிரியர். இது, கள் முதலியன உண்டார் செயலா தலின் மதமாயிற்று. (18) வாழ்த்தல் என்பது பிறரால் வாழ்த்தப்படுதற்குரிய தன்மை. இது மீக் கூற்றமென்பது. இது பெருவலியுள்ள விடத்து நிகழ்வதாதலின் இதனே உக்கிரதை என்பர் வட நூ லார். (13) நானுதலென்பது வ்ரிடை எனப்படும். (14) துஞ்சல் என்பது கித்திரை. (15) அரற்றென்பது ஒய்ந்தாற்றுதல் இதனைக் கிலானி யென்பர். o (16) கனவென்பது ஸாப்தமாகு ம். (1) முனிதல் என்பது அமர்ஷமாகும். (18) கினைதல் என்பது ஸ்மருதி. (19) வெரூஉதல் என்பது சங்கையெனப்படும். அச்சத் தால் வந்த வேறுபாட்டைச் சங்காதோஷ மென்பதாலறிக. (20) மடிமை என்பது ஆலஸ்யம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/275&oldid=731441" இலிருந்து மீள்விக்கப்பட்டது