பக்கம்:Tamil varalaru.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 த மி ழ் வ ர ல ம பட்டுள்ளமை அறியலாம். இளங்கோவடிகள் . சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதைக்கண் காட்டிய கன்னுால் நன்கு கடைப் பிடித்து ' என்று ஈரிடத்துக் கூறியவாற்ருனும், அவற்றிற்கு அடியார்க்கு கல்லார் உரைத்தவாற்ருனு மிதனுண்மை கன்கு வலியுறுதல் காண்க. தொல்காப்பியனுர் காட்டிய மரபு ' என்றதும் அடிகள் காட்டிய கன்னுால் ' என்றதும் கருத் தொத்தல் காண்க. இச்சூத்திரத்துள், (1) உடைமை என்பது செல்வமென்று கொண்டு அச் செல்வந் தன்னை கினைந்து இன்புறுதற்கேதுவாகிய பற்றுள்ள மென் ருர் பேராசிரியர் : இதனே ஒளத்சுக்கியம் என்ப. இதனே உடைமைபற்றிய வேட்கை என்பர் வடநாலார். இவ்வேட்கை அதனைப் பாதுகாத்தற் கண்ணு நிகழும். (2) இன்புறல் என்பதன் கண் இ ன் பு வடமொழியில் ஹர்வு மெனப்படும். (3) 5@fáåso—#G5$ (Equanimity) Grøðru. (4) அருளல்-அருளால் விளை யுக் துக்கமென்பர். இதனே விஷாதமென்ப, பிறர்படர் கண்டுழி இரங்குதலாகும். நீைேத யில் அருச்சுனன் விஷாதத்தால் அறிக. அவன் அருணிைறைந்து வருக்தின்ை எனக் கூறுதலான் அறியலாம். (ைேத. 3, 1) மற்றுப் பரதர் கூறிய, (5) தைன்யம் என்பது தண்மை என்னும் பொருளதாதல் o | வல்லார் அறிவர். தண்மை என்பதும் தைன்யமென்பதும் எளிமை என்னும் பொருளே உணர்த்தல் காண்க. ' தண்பதத் தாற்ருனே கெடும் ' (குறள், 548) என்பர். பாடமெழுதினர் பிழைப்பாற்றண்மை தன்மையென மாறிற்றென்று கினேத்தல் பொருந்தும். ஈண்டுப் பேராசிரியர் தன்மையெனக்கொண்டு சாதித்தன்மை யென்று பொருள் கூறி, அவை யாவன பார்ப் பாராயிற் குந்தி மிதித்துக் குறுநடைகொண்டு வந்து தோன்ற அலும், அரசராயின் எடுத்த கழுத்தொடும் அடுத்த மார்பொடும் கடந்து சேறலும், இடையராயிற் கோற்கையுங் கொடிமடியுடை யும் விளித்த விளேயும் வெண்பல்லுமா கித் தோன்றலுமென்று இன்னே ரன்ன வழக்கு நோக்கிக்கொள்க ' என்பர். ஈண்டு இவர் எடுத்துக் காட்டியன ஆசாரமல்லது மெய்ப்பாடாகாமை கன்கு நோக்கிக்கொள்.த.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/274&oldid=731440" இலிருந்து மீள்விக்கப்பட்டது