பக்கம்:Tamil varalaru.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ேத ல் காப் பி ய ம் 265 கூறிய முப்பத்துமூன்றையே தொல்காப்பிய குர் முப்பத்திரண் டெனக் கொண்டாரெனத் து னி த ற் கு இடந்தருகின்றது. பேராசிரியர் வடநூ லிற் கூறியனவற்றையே இச்சூத்திரத்திற் கண்டவற்றிற்குப் பொருளாகக் கொண்டார் எனக் கூறுதற் கில்லை. தொல்காப்பியனர் தாமே இவற்றைப் படைத்துக் கொண்டு கூறினரென்றலும் பொருந்தாதாம். தொல்காப்பிய ர்ை காட்டியநூல் முறைமையினேயே இங்கே தமக்கு ஆதார மாகக் கொண்டு செல்லுதல் பொருளியலுள் எல்லாம் நாட்டிய மரபின் நெஞ்சு கொளினல்லது, காட்டலாகாப் பொருள வென்ப.' (தொல். பொருளி. 53) என நாட்டிய சாஸ்திர மரபினே எடுத்துக் காட்டுதலானும் அதற்கு நச்சினர்க்கினியர் ஏனேயவும் நாடகவழக்கத்தாற் புலனெறி வழக்கஞ்செய்த முறைமையானே நெஞ்சுணர்ந்து கொள்ளினன்றி உலகியல் வழக்கான் ஒருவருக்கொருவர் கட் புலனுகக்காட்டப்படாத பொருளே ப் பொருளாகவுடையவென்.து கூறுவர் புலவர் எ-று ' என விளக்கி யுரை கூறியதனதும் நன்குணர்க. நாட்டிய மரபு என்ற தொடரே இக்கருத்தினே. விளக்கி கிற்றல் எளிதிலுணரலாம். உரையாசிரியர் ' நாட்டி யன் மரபி னுணரி னல்லது என்று பாடங்கொண்டு நாட் டின் வழங்குகின்றமரபினனே பொருளே மனத்தின்ை உணரினல் லது என்று பொருள் கூறினர். இவர் கூறிய காட்டின் கண் இய லும் மரபு கண்கூடாகத் தெரிவனவே யாதலின் அவை காட்ட லாகாப்பொருளவாதல் இல்லையென்பது கண்டுகொள்க. தொல் காப்பியனர் நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கினும் (அகத். 56) என்பதல்ை உலகியல் வழக்கினும் வேருய் நாடகவழக்கினே எடுத்தாளுதலானித லுண்மை யுணரலாம். தமிழ் நாட்டி ற் பரத நூற்பயிற்சி பண்டைக்காலத்துமிகுதி 'யாக உண்டென்பது, பாடல்சால் சிறப்பிற் பரதத்தோங்கிய நாடகம் ' (மணி 18. உதய் 57) எனக் கூ லவாணிகள் சாத்த ர்ை கூறுதலான் அறியலாம். இது பரதநாட்டிய நாலேயே குறிப்பதென்பது நன்குணரத் தகும். அடியார்க்கு கல்லார் நாடகத் தமிழ் நூலாகியபாதம் ' எனச்சிலப்பதிகார உரைப் பாயிரத்துக் கூறுதலாம் பரத நுாற்கருத்துத் தமிழில் வழங்கப் 8 :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/273&oldid=731439" இலிருந்து மீள்விக்கப்பட்டது