பக்கம்:Tamil varalaru.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 த மி ழ் வ ர ல ம குனுத றுஞ்ச லாற்றுக் கனவெனஅ முனித னினேதல் வெரூஉதன் மடிமை கருத லாராய்ச்சி விரைவுயிர்ப் பெஞஅக் கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொருமை வியர்த்த லேய மிகைநடுக் கெனஅ விவையு முளவே யவையலங் கடையே ' (மெய்ப்பாட் 13) என்னுஞ் சூத்திரத்தாற் பரதமுனிவர் தம் காட்டிய நூாலிற் குறித்த வியபிசாரி பாவமெனப்படும் கிலேயில்லாத மெய்ப்பாடு கள்ேயே இவர் பெரும்பாலும் மொழிபெயர்த் துணர்த்தினரென் பது இவ்விருநூாலிலும் பயிற்சியுடையார் துணியக் கிடப்பது. பரதமுனிவர் காட்டிய நூலிற் கண்ட பாவங்கள் அந்நூ ல் ஏழாம் அத்தியாயத்திற் காணலாம். அந்நூலிற் கண்ட மெய்ப்பாடுகள் முப்பத்து மூன்றென்பது பரத முனிவரே தொகையிட்டுக் கூறிய தாகும். ஈண்டுத் தொல்காப்பியஞர் கொண்ட மெய்ப்பாடுகள் இத்துணையென அவரே தொகையிட்டுக் கூருதொழியிலும் மேற் கூறிய எண்வகைச் சுவையையும் கான்கு கான்காகப் பகுத்தோதி யிச் குத்திர முகத்து, ஆங்கவை யொருபாலாக என்று எடுத்துரைத்து ஒரு கூருக இவையுமுள வென்று உடைமை முதல் கடுக்கிறுதியாகப் பலவகை மெய்ப்பாடுகளையும் தொகுத்துக் கூறுதல் காணலாம். பேராசிரியர், ஆங்கவை ஒருபாலாக ஒருபால் இவையுமுளவே ' என் புழி, மேற்கூறிய முப்பத்திரண்டும் ஒரு கூருகவும் இவை முப்பத்திரண்டும் ஒரு கூருகவும் உளவென்று உரை கூறிப் போக்தார். பரதமுனிவர் கூறிய ஸ்மிருதியும் விபோதமும் ஒன்ருமெனக் கருதி நினைதலென்பதன் கண்ணடக்கி வடநூ ல் -- = -

  • இவ்வாறே காவியப் பிரகாச ஆTஅடையரும் இம்மெய்ப் பாடுகளயே 4 வது உல்லாஸத்தில் கான்கு சுலோகங்களா ற் கூறி முப்பத்து மூன்றெனவே தொகையிடுதல் காண்க. இவற் ருல் இம்மெய்ப்பாடு 33 என்பது வடநூ லார்க்கு உடன்பாடன் தென்பது கன்கு தெரியலாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/272&oldid=731438" இலிருந்து மீள்விக்கப்பட்டது