பக்கம்:Tamil varalaru.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ெத ல் கா ப் பி ய ம் 263 ஆதிசேடன் அவ்தாரம் என்று கொள்ளுதலான் அவனுக்கு அக் கொடியுண்டாயதெனத்துணியலாம் : இவ்விராமாயணம் பற்றிப் பனேக் கொடியைக் கொள்ளினும் அவ்விருகாலமும் ஆகாமை நோக்குக. இராசபுதனம் உதயபுரி ஸம்ஸ்தானத்திலுள்ள க் தாலா என்னுமிடத்திற் கிடைத்த சாசனப் பகுதியிற் கிருதவத் ஸ்ரம் குறிக்கப்படுவதென்றும், அப்பெயர் வழக்குண்டாயது அசோகனுக்குப்பின் அந்தணன யு லகாண்ட புள்யமித்ரனுக்குப் பல்வகையாலும் பொருந்துவதால், அவன் பெளத்தர் முதலி யோரை ஒட்டி அசுவமேத ஞ் செய்த காலக் தொட்டாகும் என் Jyià , irâ , iii Lógiá&i &, y«/*. (Vide in diam Antiquáry, சune 1932 ) இதல்ை கிருத யுகத்தைப் பற்றி ஒரு தலையாகத் துணிதல் அரிதாதல் காண்க. இனித் தொல்காப்பியளுர், நகையே யழுகை யிளிவரன் மருட்கை யச்சம் பெருமிதம் வெகுளி யுவகை யென் றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப ' (தொல். மெய்ப்பாட். 3) என்னுஞ் குத்திரத்தால் எண்வகைச் சுவையுடன்பட்டுச் சாங் தம் என்னுஞ் சுவையை இச்சுவைகளோடு சேர்க்காது, " அப்பா லெட்டே மெய்ப்பா டென்ப என வடமொழியாளர் மொழிந்தபடி எடுத்துக் கூறுதல் காண லாம். இவ்வாறு சாக்தம் என்னுஞ் சுவையை உடன்படாது, இவ்வெட்டினேயும் சுவையென்று தொகையிட்டு, விரித்து விளக் கியவர் வடமொழியில் காட்டிய நூல் செய்த பரதமுனிவராவர். நகை ஹாஸ்யமெனவும், அழுகை சோகமெனவும், இளிவரல் ஜ-ஹ-சப்ளை எனவும், மருட்கை விஸ்மயம் எனவும் அச்சம் பய மெனவும், பெருமிதம் விர மெனவும், வெகுளி ரெளத்ரமெனவும்: உவகை சிருங்காரமெனவும் வடநாலார் கூறுவர். தொல்காப் பியனுர், ஆங்கவை யொருபா லாக வொருபால் உடைமை யின் புற னடுவுகிலே பருள றண்மை யடக்கம் வரை த லன்பெஅைக் கைம்மிக ன லிதல் சூழ்ச்சி வாழ்த்த'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/271&oldid=731437" இலிருந்து மீள்விக்கப்பட்டது