பக்கம்:Tamil varalaru.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 த மி ழ் வ ர ல ள வ ' கொடி முன் வரினே யையவ ணிற்பக் கடிங்லே யின்றே வல்லெழுத்து மிகுதி (உயிர் மயங். 88) என வருங் குத்திரங்களாற் பனேயென்னுஞ் சொல் முன் னர்க் கொடியென்னுஞ் சொல்வரின், ஐகார மாண்டுக் கெடாது வல்லெழுத்து மிக்கு முடிதல் கூறினர். இது பனேக்கொடி யென வருதற்குப் புணர்ச்சி யிலக்கணம் கூறியதென்பது தெள் ளிது. பனேக்கொடி என்பது பனேயையுடைய கொடி எனவும், பனையா லாகிய கொடி எனவும் பொருள் கொள்ள கிற்கும், பனேக்கொடியை வடநாலார் தாலகேது வென வழங்குவர். இவ் வாறு பனையைத் தங்கொடியின் கண் உடையார் பலதேவரும் விடுமரும் ஆவரென மகா பாரதத்தால் அறியலாம். இவ்விருவ ருள் பனேக்கொடியோன் என்ற வழக்குப் பலராமனுகிய கம்பி மூத்த பிரான் கண்ணே மிகுதியாகத் தமிழில் வழங்கல் சங்க நூ ல் வல்லா ர றிவர். அடல்வெக் காஞ்சிற் பனேக்கொடி யோனும்' (புறம். 56) எனப் புறத்திலும், பொலம்பனேக் கொடியோற்கு ' (பரி. 3) எனப் பரிபாடலிலும் வருதல் காணலாம். இதனம் பனேக்கொடி யென்னுஞ் சொற்ருெடர் வழக்கு இத்தமிழ் நாட்டில் மிகுதி யாகப் பரந்ததன் பின்னேதான் அத்தொடர்க்குப் புணர்ச்சிவிதி கூறினரென்று எளிதிற் கொள்ளத்தகும். பனேக் கொடி என்ற வழக்குப் பாரத காலத்ததாயின் அதற்கு இலக்கணம் விதித்த தொல்காப்பியனர் நச்சிஞர்க்கினியர் முதலியோர் கூறியபடி ஆதியூழியின் அந்தத்திலோ, இரண்டாம் ஊழியின் தொடக்கத் திலோ இருக்தவர் ஆகார் என்பது எளிதில் உய்த்துணரலாகும். பாரதகாலம் வடநாலார் கருத்துப்படிக் கலியுகத்துக்குச் சிறிது முற்பட்ட மூன்ரு முழியின் இறுதியாகும். இதனுற் ப&னக் கொடி வழங்கிய காலம் ஆதியூழியின் அந்தமேனும் இரண்டா மூழியின் தொடக்கமேனும் ஆக்ாமை நன்குணர்ந்து கொள்க. வால்மீக ராமாயண கிஷ்கிந்தா காண்டத்துத் 'தாலத்துவசம் பனைக்கொடி ஆதிசேடல்ை கிழக்குத் திசையில் காட்டப்பட் டுள்ளது" (சர்க்கம் 40, 53) என்று கேட்கப்படுவது: பலராமன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/270&oldid=731436" இலிருந்து மீள்விக்கப்பட்டது