பக்கம்:Tamil varalaru.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ெத ல்-கா ப் பி ய ம் 261 அகத்தியஞர் முதலியோர் இருந்தனர் என்று கூறி இடைச் சங்கவரலாறு கூருமற் குமரியாறு கடல் கொள்ளப்பட்டதக்கு முன்னே நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப் قطق படுத்தி இரீஇயினன் என்பக மட்டிற்றெளியும் வண்ணங்கூதி ஞர். பேராசிரியரும், வினேயினிங்கி ' (மரபியல், 94) என்னுஞ் சூத்திர வுரையின் கண், இவற்ருனெல்லாம் அகத்தியமே முற்காலத்து முதனுா லென்பதும், தொல்காப்பியம் அதன் வழி நூல் என்பது உம், அது தானும் பனம் பாரளுர் வடவேங்கடங் தென்குமரி (தொல். பாயிரம்) எனக் குமரியாற்றினே எல்லேயாகக் கூறிப் பாயிரஞ் செய்தமையிற் சகரர் வேள்விக் குதிரை நாடித் தொட்ட கtலகத்துப்பட்டுக் குமரியாறும் பனேகாட்டோடு கெடுவதற்கு முன்னேய தென்பதா உம் எனக் கூறினர். களவியலுரைகாரர் இடைச்சங்கமிருந்தார் அகத்தியன ரும் தொல்காப்பியனரும்' எனவுரைத்து அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப்போலும் பாண்டியன் காட்டைக் கடல் கொண்டது ' t என விளக்கினர். இவ்வுரையாளர் பலருள் கச்சிர்ைக்கினியர் நீங்கலாக மற்றைய மூவருங் குமரியாறு கடல் கொண்டதற்கு முன்னரே தொல்காப்பியம் அரங்கேறிற்றென்று உடன்படுதல் மேற்குறித்த வரலாற்ருற் காணலாம். பாண்டி காட்டைக் கடல் கொண்ட காலம் கி. மு. 145 என்பது இலங்கைப் பெளத்த சரித் திரங்க அளக் கொண்டு ஆராய்ந்து ஒருவாறு முன்னரே துணியப் பட்டது. இதல்ை, தொல்காப்பியர் கி. மு. 145-க்குச் சிறிது முற்பட்டவரே யாவரென்பது தெளியலாம். இனித் தொல்காப்பியனுர், பனையின் முன்னர் அட்டுவரு கால கிலேயின் ருகு மையென் னுயிரே யாகாரம் வருத லாவயி னுன (உயிர்மயங். 82)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/269&oldid=731434" இலிருந்து மீள்விக்கப்பட்டது