பக்கம்:Tamil varalaru.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 த மி ழ், வ ர ல | ற என் புழியும் இக்கு லத்து வளர்தலேயே குறித்ததென்பது பொருங் அதும். காப்பியக் குடிபென்னது காப்பியக் .ெ த ல் கு டி. யென்றதே அஃது ஊ ரன்மையும், பழையதோர் குலமாதலுங் காட்டுமென்க. ஈண்டுத் தொல்குடி யென்பது தொல் குலத்துக் காவதன்றித் தொல்லுருக்கு ஆகாமை நோக்கிக் கொள்க. கச்சிர்ைக்கினியர் இவரை ஜமதக் கினி குலத்தவர் என்று மட்டுங் கருதாது அவர் மகளுர் எனவும் உரைத்து, இவர்க்கும் இவர் ஆசிரியர் அகத்தியனர்க்கும் பகைமையுண்டாயதெனச் சில வர ல்ாறு கூறுகின்றனர். அதனுண்மை எம்மனோமி தற்கு மேற்கோளொன்று மிப்போதில்லாமையால், இவர்பெயர்பற்றிய விரை ஜமதக்கினி குலமாகிய காவிய குலத்தவர் என்பதல்லது வேறு துணிவதற்கில்லை. ஒரு குலத்தின் வழிவந்த பின்னவரை அக்கு லத்து மிகவும் முற்பட்டுச் சிறந்த த லேவற்கு மகவாக வுரைத்தல் நால்வழக்கேயாம். அதுபற்றி ஜமதக்கினியர் மக னர் இவரென்று வழக்குண்டாயிற்றென்பதல்லது ஜமதக்கினி யார் காலத்தவராக இவரைக் கூறு கற்கண் உண்டாமிடர்ப்பாடு கள் பலவா மென்க. 茨 நச்சினர்க்கினியர் ஜமதக் கினியார் மகனர் இவரெனக் கொள்வதுடன், இவர் நூல் செய்த காலத்தை ஆதியூழியின் அக் தத்தே நிறுவலுஞ் செய்தனர். அவர் பாயிர வுரைக்கண், அகத்தியர் சமதக்கினியாருழைச் சென்று அவர்மகனர் திரண துரமாக்கினியாரை வாங்கிக்கொண்டு. . .பெயர்ந்து ' எனவும் கற்பியற் பொய்யும் வழுவும் ' (4) என்ற குத்திர வுரைக்கண் இவ்வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே இந்நூ ல் செய்தலின்' என வுங் கூறுதலான் அவர் துணிபு தெரியலாம். சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் அடியார்க்கு கல்லார் இரண்டாம் ஊழிய தாகிய கபாடபுரத்தின் இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மாகீர்த்தியாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் ' எனக் கூறினர். இனி இவரே வேனிற்காதை உரைக்கண் முதலுாழி யிறுதிக்கண் தென் மதுரை யகத்துத் தலைச்சங்கத்து SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

  • ஜமதக்னியார் பெயர் இருக்குவேதத்தும், இராமாயணத் தும், பாரதத்தும் கேட்கப்படுவதாகும். இக் நால்கள் ஒரு காலத் தனவாகா. இப்பெயருடையார் ஒருவரல்லர் என்றற்கு இக்

நூல்களே சான் முதல் காண்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/268&oldid=731433" இலிருந்து மீள்விக்கப்பட்டது