பக்கம்:Tamil varalaru.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ த ல் க ா ப் பி ய ம் 259 மகா ருவியின் மரபினராதலாற் பார்க்கவர் எனவும் வழங்கப் படுவர். சமதக் கினியும் அவர் புதல்வரும் பிருகுவம்சியராத் Ferー பார்க்கவர் என்றும், அவரே கவிவம்சியராதலாற் காவியர் என் :றும் பெயர் பெறுப. வான்மீகி பகவானும் பாலகாண்டத்துப் பிருகு மகாருவழியின் பத்தினியைக் காவியமாதா ' என்று வழங்கினர். காவியமாதா என்பது காவியர்க்குத் தாய் என்ற வாறு. இதனும் சமதக்கினி புதல்வரான திரண துரமாக்கினி யின் குலம் காவிய குலமாதல் நன்குணரலாம் இது பழமைபற்றி விருத்த காவிய குலமென்று வழங்கப்படுமென்று கருதலாகும். இ.த தமிழிற் ருெல்காப்பியக்குடி என்று வழங்கப்படும். இக் குடியிற் பிறந்து சிறந்ததனற் குடிப்பெயரே பெயராக வழங்கப் பட்ட தென்க. பனம் பாரளுர் கூறியபாயிரத்தும் தொல்காப் பியனெனத் தன் பெயர் தோற்றி ' எனக்கூறுதலாற் றன் பெயர் குலப்பெயரேயாக விளக்கஞ்செய்தான் என்பதே கருத்தாதல் காண்க. ஈண்டுக்குடி என்பது அடுத்தான்று நல்லாளிலாத குடி ' என் புழிப் போலப் பிறந்த குலத்தை உணர்த்தி வந்தது. இனிக் காப்பியக்குடி என்பது தமிழ் நாட்டதோரூர் (சோனட் டுச் சீகாழிக்கடுத்துள்ளது) என்பாருமுண்டு. அவ்வூரும் காவ்ய குலத்தவர் அல்லது காப்பிய கோத்திரத்தவர் வதிந்த ஆராதல் பற்றி அப்பெயரெய்திற்றென்று தெளியத்தகும், காப்பியர் கோத்திரம் ஒன்று உண்டாலெனின் காப்பிய கோத்திரம் ஜமதக் கினியாருக்கு இயையாமையும் பூரீவத்ஸ் கோத்திரமே அவர்க் கியைதலும் கோத்திர மரபுணர்ந்தார் வாய்க் கேட்டுத் தெளிருது கொள்க. இதல்ை ஜமதக் கினியார் புதல்வராக கச்சினர்க்கினி யர் கூறிய இத்தொல்காப்பியனர் காப்பிய கோத்திரத்தார் ஆகாமையும், (காவியகுலம்) காப்பியக் குடியினராதலுங் கண்டு கொள்க. காப்பியத் தொல்குடிக் கவின் பெற வளர்ந்து' (சிலப். 30. வரந்தரு. 33) विष्णुनापि पुरा राम भृगुपत्नी दृढवता । अनिन्द्वं लोतमिच्छन्नि याव्यमाता निषूदिता ॥ (வான்மீகி. பால. 25, ஸ்லோ, 20)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/267&oldid=731432" இலிருந்து மீள்விக்கப்பட்டது