பக்கம்:Tamil varalaru.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ேத ல் கா ப் பி ய ம் 273 என்னுஞ் சூத்திரத்தாற் றெளியவருவது. இவ்வித வழக்குகளும் இறந்தன. தொல்காப்பியனர் காலத்து காய் என்றெழுதுவதை ா இ என வும் நம்மவர் எழுதினர் என்பது, இக யகரம் இறுதி விர வும் ' (மொழிமரபு. 58) என்பதல்ை அறியக் கிடப்பது, இதுவும் இறந்தது. ஒகார விறுதிக் கொன்னே சாரியை ' (உருபி. 180) என்பத ளு ற் கோ என்பது கோ ஒன் என ஒன்சாரியை கொடுத்து எழுதுவது பண்டை வழக்கென்று தெரிவது, இதை அள பெடையுஞ் சாரியையுமாகக் கொள்வது இக்கால வழக்கு. பலவற்றிறுதி டுே மொழியுளவே ' - (எழுத். 2.18) எனபதன ற் பலாஅஞ், சிலாஅ மென்று பலவுங் கூறுமிடத்து முற்காலத்து வழங்கினர் என்று தெரிவது. இவ்வாறு வரு வதற்கு ஒருவர் கூறிய ப்லா அஞ்சிலாஅ மென்மனர் புலவர்' என்னுஞ் சூத்திசத்தையே நச்சிளுர்க் கினியரும்உரையாசிரியரும் உதாரணமாக எடுத்துக் காட்டினர். இதனால் இவ்வழக்கு பண் டைக்காலத்ததென்று தெளியலாம், ' குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கும் அறியத் தோன்று மகரக் கிளவி ' == (உயிர் மயங். 236) என்பதனால் பலா அக்கோடு, அராஅக்குட்டி என்றெழுதுவதே பண்டைய வழக்கென்பது தெரிவது. இவ்விதியை, இர வென் கிளவிக் ககரமில்லே ' (உயிர்மயங். 327) என்பதல்ை விலக்குதலும் காண்க. இவையெல்லாம் பண்டை வழக்கேயாம். இனி, தானும் பேனுங் கோனுமென்னு மாமுறை யியற்பெயர் திரிபிட னிலவே ' (எழுத், 351) 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/281&oldid=731448" இலிருந்து மீள்விக்கப்பட்டது