பக்கம்:Tamil varalaru.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 த மி ழ் வ ர ல | று ஞகமவ வென்னும் புள்ளி முன்னர் யஃகானிற்றன் மெய் பெற்றன்றே ' (எழுத்து. நான்மரபு. 37) என்னும் சூத்திர வுரைக்கண் நச்சினர்க்கினியர், இங்கனம் ஆசிரியர் குத்திரஞ் செய்தலின் அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்ரும். அவை இக்காலத்து இறந்தன. இனி, உரையாசிரியர் உரிஞ்யாது, பொருங்யாது, திரும் யாது, தெவ்யாது என இருமொழிக்கண் வருவன உதாரணமாகக் கர்ட்டினராலெனின், ஆசிரியர் ஒரு மொழியாமாறு ஈண்டுக்கூறி இருமொழி புணர்தற்குப் புணரியல் என்று வேருேர் இயலுங் கூறி, அதன் கண் மெய்யிறு சொன் முன் மெய்வரு வழியும் (எழுத். 107) ' என்று கூறினர். கூறிய வழிப்பின்னும், உகர மொடு புணரும் புள்ளியிறுதி ' (எழுத். 163) என்றும்பிருண்டும் ஈறு கடோறும் எடுத்தோதிப்புணர்ப்பர். ஆத லின் ஈண்டு இருமொழிப் புணர்ச்சி காட்டிற் கூறியது கூறல் என்னுங் குற்றமாம். அதனல் அவை காட்டுதல் பொருக்தாமை உணர்க " என்று கூறினர். இதனால் தொல்காப்பியர்ை காலத்து. வடமொழியில் அக்யம், ஸாம்யம், திவ்யம் என்ரு ற் போன்ற சில மொழிகள் தமிழிலு மிருந்தன வென்றும் பிற் காலத்து அவை இறந்தன வென்றும் கொள் ளத்தகும். இவ்வாறே, H. மஃகான் புள்ளிமு ன் வவ்வு ந்தோன் றும் (டிெ. 28) என்பதனால் வடமொழியில் வலம்வாதம் என் முற்போன்ற சொல் அலுங் தமிழில் முற்காலத்து உண்டென்று துணியலாம். இதுவும் இறந்தது. இனி வேய்வனம் (மூங்கிலுள்ள இடம்) என்றது போன்ற சில சொல் வழக்குகள் அக்காலத்து உண்டென்பது, யாழ வென் னும் புள்ளிமுன்னர் முதல கெழுத்துங்க சமொடு தோன்றும் H. H. (ആു. 89)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/280&oldid=731447" இலிருந்து மீள்விக்கப்பட்டது