பக்கம்:Tamil varalaru.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 த மி ழ் வ ர லா று தின்ை இயன்று பொருள் உணர்த்துவது அச்சொல்லின னியன்ற மந்திரம் விடம் முதலாயின கீர்த்தலின் தெய்வம் ஆயிற்று. இந்நூ ல் செய்தான் வைதிக முனிவன். ஆதலின் சொல் என்பது வேதம் என்று கொள்ளப்படும் ' எனத்தெய்வச் கிலேயார் கூறியன கொண்டு இவ்வாசிரியர் கொள்கை நண்குணர லாகும். சேவைரையர் பால்வரை தெய்வம் எ ன் ப து எல் லார்க்கும் இன்ப துன்பத்துக்குக் காரணமாகிய இருவினையை யும் வகுப்பது என்று உரை கூறித் தெய்வம் செய்தது என்று உதாரணங் காட்டியதுங் காண்க. இதற்கேற்பவே அகத்திணே யியலுட் கருப்பொருள் கூறியவிடத்து அவ்வங்கிலத்துக்கு வழி படுதெய்வம் இவ்வாசிரியர் உடன்படுதல்காணலாம் (அகத். 18) அவ்வங்கிலத்துக்குரிய தெய்வங்களே, மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவரை யு லகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண அலுலகமும் முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (அகத். 5) என்னுஞ் சூத்திரத்தாற் கூறிக் காட்டுதலானும் இவர் தெய்வங் கொள்கை தெரியலாம். இங்கிலங்கட்குரிய தெய்வங்கட்கு இக் கில மக்கள் படிமையமைத்து வழிபாடு செய்தனரென்றும் அப் படிமையமைந்த கோயில்களேக் காத் கற்கு அரசர் முதலியோர் தம் மனேயைப் பிரிந்துபோதலுண்டென்றும் உரையாசிரியர், மேவிய சிறப்பி னேனேர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா காதல் வேண்டியு மிழைத்த வொண்பொருண் முடியவும் பிரிவே ' o (பொருள். அகத் 80) என்னுஞ் குத்திரத்திலுரை கூறினர். இதல்ை இவ்வாசிரியர் தெய்வப்படிமைகளே வைத்து வணங்குதற்கு முடன்பட்டனராவ ரென்று தெரியலாம். எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது தானமர்ந்து வஞ்உ மேவற் ருகும்" (பொருளி. கு. 28)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/286&oldid=731453" இலிருந்து மீள்விக்கப்பட்டது