பக்கம்:Tamil varalaru.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே த ா ல் க ப் பி ய ைர் ச ம ய ம் 279 என்னுஞ் சூத்திரத்தால் இவர் உயிர்கள் பலவென்று உடன் பட்டன ராவர். சென்ற வுயிரி னின்ற யாக்கை ' (புறத். 71) தொல்லுயிர் வழங்கிய வவிப்பலி யானும் ' (புறத் 21) என்பதனுல் இவர் அவ்வுயிரை கித்தியமென்று உடன்பட்டன ராவர். தொல்லுயிர் ' என்றதஞனே பல பிறவி தோறும் ஒருயிர் உடலிற் புகுந்து வருவதென்பதும் உடன்பட்டனராவர். இவ்வடியானே வீர ராயுள்ளார் தாமே தம்முயிரைத் தெய்வத் திற்குப் பலியாக வழங்குதல் கூறினர். இஃது இங்காட்டு முன்னர் வழங்கியதென்று இதலைறியலாம். * மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமு முண்டே ' (கற்பி. 3) என்பதல்ை இவர் கான்கு குலம் உடன்பட்டது காணலாம். இதற்கேற்பவே, பரத்தை வாயில் கால்வர்க்கு முரித்தே' (பொருளி. 30) என்பதனல் இவர் நான்கு வருணமும் உடன்படுதல் காணலாம். இவர் மூவரை மேலோரென்றது. உபநயனச் சடங்கால் எய்திய பிறப்புயர்வுபற்றியென்று கொள்ளத்தகும். இருபிறப்பாளர்' என்பது சங்கநூல் வழக்கு (திருமுரு. 183). இதனனே பிரம சரியாகிலேயும் இவர் உடன்பட்டன ராவுர். இவர் நூலேகரகம்" என்னு மரபியற் குத்திரத்தால் உபநயனச்சடங்கு உடன்படுதல் காணலாம். கரணத்தினமைந்து முடிந்தகாலை ' (கற்பி. 5) என்பதனுைம், l புரையறங் தெளிதல் ' (மெய்ப். 24) என்பதனுைம், - " தாய்போ ற் கழறித் தழிஇக் கோட லாய்மனேக் கிழத்திக்கு முரித்தென மொழிப கவவொடு மயங்கிய காலே யான ' (கற்பி. 33) என்பதனுைம் இவர் இல்லற நிலை உடன்படுதல் காணலாம். காமஞ் சான்ற கடைக்கோட் காலே யேமஞ் சான்ற மக்களொடு துவன்றி யறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிமுத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே ' (கற்பி. 51)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/287&oldid=731454" இலிருந்து மீள்விக்கப்பட்டது