பக்கம்:Tamil varalaru.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{280 தமிழ் வ | ல | வ என்பதல்ை சிறந்தது பயிற்றும் வானப்பிரத்தங்கல உடன் படுதல் காணலாம். காலிரு வழக்கிற் ருபதப் பக்கமும் " (புறத். 30) என்பதல்ை மனேவியை விடுத்துத் தலைவன் தனியே தாபத வொழுக்கம் பூணும் நிலையை உடன்படுதல் அறியலாம். கட்டினித்த பாலினுைம் (புறத். 31) காம நீத்த பாலினுைம் ' (புறத். 31) அருளொடு புணர்ந்த வகற்சி யானும் ' (டிெ. டிெ) என்பனவற்ருற் பொருளுங் காமமும் அ ற த் து ற ங் து அருளையே துணையாக்கொண்டு இல்லறத்தினின்று அகன்ற சக்கி 'யாச வொழுக்க கிலேயை உடன்படுதல் காணலாம். கட்டி னித்த பாலினன்' என்பதாற் பேரரசர்க்கும் இத்துறவு உடன் பட்டனராவர். ' அருளொடு புணர்ந்த வகற்சி ' என்று இவர் சங்கியாசத்துக்குக்கூறிய இலக்கணம் அறிவாளர்கண்டு இன்புறத் தக்கதாம். இல்லறத்துள் ' காதலி யிழந்த தபுதார நிலையும்' (புறத் 24) என்பதல்ை வடநூ லார்விதுரன் (Widower) என்று பெயர் குறித்து அவற்கு விதித்த ஒழுக்கங்களை உடன்பட்டன ராவர். காதல னிழந்த தாபத கிலேயும் 11 (பு றத். 24) என்பதன ற் கணவனேயிழந்த மகளுக்கு விதித்த கைம்மை கோன் பினை இவர் உடன்படுதல் காண்க. நல்லோள் கணவளுெடு கனியழற் புஇேச் சொல்லிடை யிட்ட பாலே கிலேயும் ' (பு முத். 34) என்பதற்ை கணவனது பினவுடம்பை அமுலிலிட்டு ஒழித்தற்கு உடன்பட்டனரென்றும் அக்காலே கல்லவளாகிய பத்தினி அக் கணவனுடம்போடு ப்ேபுகுந்து மாய்தற்கு உடன்பட்டனரென் ஆறும் அறியலாம். ’’ shows /ീ.) и/ии/ди // / / / / //ин і பill அt /i . ||| || |l |s|| | || | | | o,' ' || || ' ) , ) | l அl, WI, II () h'/ / ') | 4||

  • || மிடத்து,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/288&oldid=731455" இலிருந்து மீள்விக்கப்பட்டது