பக்கம்:Tamil varalaru.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல் கா ப் பி யனர் சமயம் 281 Es is பல்லாற் ருதும், கில்லா வுலகம் புல்லிய நெறித்தே ' (புறத். 33) என்பதனுைம் இவர் உலக கிலேயாமை உடன்படுதல் கன்கு காணலாம். முவா முதலா வுலகம் ' (சிந்தா, காப்பு) என்பதளுல் உலகம் கித்தியமென்று உடன்பட்ட ஜைன சமயத் தவர் இவ்வாசிரியரல்லர் என்பது, பல்லாற்ருனு நில்லா வுலகம் ' என்னுங் கூற்றலறியலாகும். இவர் ' அளவிற் கோட லந்தணர் மறைத்தே ' (எழுத். பிறப். 20) மறையென மொழிதன் மறையோ ராறே ' (செய்யுளி. 186) " மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள் ' (களவியல். 1) மறைமொழி கிளந்த மந்திரத் தான ' (தொல். செய்யுளி. 166) அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ' (புறத் 0ே) எனக் கூறுதலால் இவர் வேகத்தினையும் அஃது அந்தணர்கண் கிலேபெறுதலேயும், அது கூறிய ஒழுக்கங்களேயும், வேள்வியையும், அது கூறுமந்திரங்களையும், ஸ்வரங்களையும்உடன்பட்டனராதல் காணலாம். இவர் நான்மறையோதிய தெய்வங்களுள் திருமாலே மாயோனெனவும், முருகக் கடவுளேச் சேயோ னெனவும், இந்தி ரனே வேந்தனெனவும், யமனை, மாற்றருங் கூற்றம் ” (புறத். 19) என்பதளு ற் கூற்றமெனவும், துர்க்கையை, மறங்கடை கூட்டிய, குடிகிலே சிறந்த கொற்றவை கிலே " (புறத். 4) என்பதளு ற் கொற்றவை எனவுந் தமிழ்ப்பெயரிட்டு இந் நாலுள் வழங்குதலால் இவர்க்கு முன்னே இத்தமிழ்நாட்டு இத்தெய்வங் களே வழிபட்டுப் போற்றல் சிறந்ததென்று துணியலாம். 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/289&oldid=731456" இலிருந்து மீள்விக்கப்பட்டது