பக்கம்:Tamil varalaru.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 த மி ழ் வ ர ல | று HH ' கால முலகம் (தொல். சொல். கிளவி. 58) என்னுஞ் குத்திரத்தில் கிலம், பொழுது, பூதம், ஞாயிறு, திங் கள், காமகள் வடிவாகிய சொல், இவற்றைப் போற்றிப் பாராட் டுதற்கு இவர் உடன்படுதலால், இவர் காலத்துக்கு முன்னே. இத்தமிழர் இவற்றையுங் கெளரவித்தனரென்று துணியலாம். இக்கருத்துக் கியையவே மாயோனுக்கு மாஅலென்ற பெயரும், சேயோனுக்கு வேலன், முருகன், வேள் என்ற பெயரும், இக் திரளுகிய வேந்தனுக்கு வானவன் (சிலப். காட்சி. 35) என்ற பெயரும், யமனுகிய கூற்றத்துக்கு மடங்கல், மறலி என்றபெயர் களும், கொற்றவைக்குப் பழையோள், காடுகாள் (காடுகிழாள்) என்ற பெயர்களும் தனித் தமிழ்ச் சொற்களாய் நிகழ்தலின் இத்தெய்வங்கள் வழிபாடும் இக்காட்டு இறப்ப முந்தியனவென்று கருதலாகும். இத்தெய்வங்களுள் மாயோனே இவ்வாசிரியர் தலைமையாகக்கொள்ளுவர். புணர்தல், பிரிதல், இருத்தல், இரங் கல், ஊடல் (தொல். அகத். 14) என்று தாங்கூறிய உரிப் பொருட்குரிய முறையில் வையாது முல்லையை முன் வைத்தது மாயோன் மேய தன்மையாலென்று துணியக் கிடத்தலாலறிய லாகும். இதற்கேற்பவே இத்தெய்வங்கட்குரிய படிமைகளே க் காத்தற்குப் பிரிவு கூறியவிடத்தும், மேவிய சிறப்பி னேஞேர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தல் பிழையா தாகல் வேண்டியும் ... . . . . . . . . . . பிரிவே ' (அகத். 28) எனக் கூறுதலுங் காணலாம். இவற்றிற்குப் பொருந்தவே புறத் தினேயியலுள், மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் முவா விழுப்புகழ்ப் பூவை கிலேயும் ' (புறத் ) என்பதல்ைமன்பெருஞ் சிறப்பினேயும் காவாவிழுப்புகழினையும், மாயோற் கேற்றிக் கூறுதலுங் காண்க. சிறப்பு, பெருஞ்சிறப்பு, மன் பெருஞ் சிறப்பு எனவும், புகழ், விழுப்புகழ், தாவாவிழுப் புகழ் எனவும், கடை இடை, முதல் என மூன்று பகுதிப்பட வைத்து இவற்றுள் மாயோன் மேயது முதன்மையது எனத் தெரிய விளக்கி விசேடித்த வாற்ருன் இவர் உள்ளக்கருத்து கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/290&oldid=731458" இலிருந்து மீள்விக்கப்பட்டது