பக்கம்:Tamil varalaru.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ த ல் காப் பி ய னு ர் ச. ம ய ம் 283 குனா லாகும். காடுகாத்தலை மீக்கொண்ட பேரரசர் திருமால மிசமாதற்கு இவ்வாசிரியர் உடன்பட்டனரென்பது இப்பூவை கிலேயாற் றுணியப்படும். இவ்விலக்கணத்துக் கியையவே, முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும் ' (குறள், 388) என்று திருவள்ளுவனர் கூறுதலுங் காண்க. இவர், தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே ' (செய்யுளி. 188) என்பதனம் பொதுவாக எல்லாத் தேவரையுங் கூறி உடன்படு தல் காணலாம். அங்கில மருங்கி னறமுத லா கிய மும்முதற் பொருட்கு முரிய வென்ப ' ( செய. டப0) என்பதஞல் அறமுதலிய உறுதிப் பொருள்கள் கான்கினேயும் இவர் உடன்படுதல் காணலாம். ஈண்டு அறமுதலாகியமும்முதற் பொருள் என்பது அறத்தை முதலிலே உடைய மூன்று முதற் பொருள் என்றுகொண்டு கான்கு உறுதிப் பொருளுங் கூறின ரென்றுரைப்பர். இவற்ருல் இத்தொல்காப்பியனர் வேதவழக் கொடுபட்ட நெறியினராதல் ஒருதலை. இவர் கால் கோள், நீர்ப் படை, நடுகல் (புறத். 5) முதலியன கூறுதலால் இவர் இறந்த வீரர்க்குக் கல்காட்டி அவரைத் தெய்வமாக வழிபடுதற்கு உடன் பட்டனராவர். இதல்ை இறந்தவரைப் .பி தர ராகக்கொண்டு வழிபடும் ஒழுக்கமும் இத்தமிழ் காட்டு இவர்க்கு முன்னரே புண்மை உணரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/291&oldid=731459" இலிருந்து மீள்விக்கப்பட்டது