பக்கம்:Tamil varalaru.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்திற்கு முந்துநூலுண்மை தொல்காப்பியத்திற்குப் பாயிரஞ்செய்த பனம்பாானுர். வடவேங்கடங் தென்குமரி

  1. * * * * * * * h is is a s = * * * * * * H = H = H = H H H H H H + F = * * *

பல்புகழ் கிறுத்த படிமை யோனே ' எனக் கூறியதன் கண் வடக்கண் வேங்கடத்துக்குக் தெற்கட் குமரிக்குமிடைப்பட்டது தமிழ்கூறு கல்லுலகம் என்றும், அதன் கண் வழக்குஞ்செய்யுளுமாகத் தமிழ்மொழிவளர்ந்து சிறந்திருந்த தென்றும்,அவ்விரண்டையுமாராயுமுகத்து எழுத்துஞ்சொல்லும் பொருளுமெனப் பாகுபடுத்து, அங்கனம் பாகுபடுத்தற்கட் செக் தமிழியல்பு:கெடாது கிலைபெறுதற்பொருட்டுச்செந்தமிழ் கிலத்து வழங்கிய உலக வழக்கினேயும் அங்கிலத்து வழங்கிய முந்து நால் களே யும் ஆராய்ந்து,எழுத்துமுறை, சொல்முறை,பொருள்முறை இவை என்றும் இவற்றுள் வழக்கு நெறி செய்யுனெறி இவை யென்றுக் துணிந்து, தொல்காப்பியனர் நாலேத் தொகுத்துக் கூறினரென்றும், அங்கனங் தொகுத்துக் கூறிய நால் குற்றமற்ற நாலென்றும், இந்நூ ல் அரங்கேறியது கிலக்கருதிருவிற் பாண்டி யன் அவையத்தென்றும், அவ்வவையத்து இந்நூாலைக் கேட்டவன் அதங்கோடென்னும் ஊரிலிருந்த அறங்கரை காவி னுன்மறை முற்றிய ’ ஆசான் என்றும், அவ்வாசானுக்குத் தொல்காப்பிய ஞர் குற்றமறத் தெளித்துக் கூறினர் என்றும், இங்கனங்கூறிய தொல்காப்பியர் ஐந்திர விலக்கணம் கிறைந்தவரென்றும் பல் புகழ் கிறுத்தபடிமைய ரென்றும் கூறியுள்ளனர். இதல்ை, தொல்காப்பினர்க்கு முன்னே தமிழ் ா டு வடவேங்கடங் தென்குமரி இவ்வெல்லேக்குட்பட்ட அளவிற்ருயதென்றும், தமிழ் மொழி வழக்கிலுஞ் செ ய் யு ளி லு ஞ் சிறந்திருந்ததென்றும், எழுத்துஞ் சொல்லும் பொருளும் பற்றி இவர் ஆராய்ந்துகொள் வதற்கு ஏற்ற பெற்றியில் உலக வழக்கும், முந்து நால்களும் பரந்து கிடந்தனவென்றும், அவற்றை ஐந்திர நிறைந்த தொல் காப்பியனர் தொகுத்துக் கூறினரென்றுக் தெரியலாம். இதனல் இவர்செய்த தொல்கர்ப்பியம் வழி.நா லா தல் துணியப்படும். இக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/292&oldid=731460" இலிருந்து மீள்விக்கப்பட்டது