பக்கம்:Tamil varalaru.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியத்திற்கு முந்துநூலுண்மை 285 தொல்காப்பியத்துட் பனுவல், நால் எனப்புலவர் யாத்தகட் டுரைகட்குப் பெயராக வழங்கலால் இம்மொழிகள் வடமொழியி லுள்ள தக்த் ரம், ஸ-த்ரம் என்பவற்றின் மொழிபெயர்ப்பா மெனக்கொண்டு அவ்வடமொழியுள் தந்த்ரம், ஸ-த்ரம் எனப்பல செய்யுள் வகைகள் ஏற்பட்ட பின்னரே இத் தமிழிற் கட்டுரை வகைகள் ஏற்பட்டனவென்று கினைப்பார் உளர். தமிழிற் புலவர் கட்டுரைக்குப் புலம், முறை, செய்யுள், தாக்கு முதலியபெயர் கள் தொன்றுதொட்டே உண்மையால், வடமொழி யுதவியில்லா மலே தனிநிலையில் தமிழ்மொழி புலவர் கட்டுரைகளாற் சிறந்து விளங்கியதென்பது உணரப்படும். நால் பஞ்சி நாற்ற இழை. இஃது உவமையாற் பெற்ற பெயர். இது எல க்ரம்,தந்த்ரம் என் பவற்றிற்கும் ஒக்கும். புலம் என்பது அறிவாய் அதனையுணர்த் துங் கட்டுரைக்காயிற்று. இது வேதமென்ற வடமொழியோ டொக்கும். புலமும் பூவனு காற்றமு நீ " எனவரும் பரிபாட லடியில் வேத மென்னும் வடமொழி உணர்வென்பதாக லான் ஈண்டு அப்பொருள் பற்றி அதற்குப் புலமென்று பெயராயது' எனப் பரிமேலழகர் கூறுதலால் உணர்க. (பரி. 1) இது வேத காலக்தொட்டு அவ்வேதத்தையும் த்மிழ் தன் மொழியால் வழங் கியதை உணர்த்தாமலிராது. -- லம் நாற்கு ஆதல் புலக்தொகுத்தோன் ’ (தொல்.பாயி ரம்): புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ' என்னுக்தொடர் களாலறியலாம். புலத்துறை நாலின் பல துறைகள். தமிழில் முறை என்பதும் நாற்குப் பெயராகும். இனி ஒரு சாரார் தமிழில் நாலுண்டாகிய காலம் எழுத்துக் களைக்கண்டு வரிவடிவில் அவற்றை எழுதிய காலத்திற்குப் பின் குைமென்றுகொண்டு அங்ானங் தமிழில் வரிவடிவுண்டாகிய காலம் கி. மு. நான்காம் நாற்ருண்டிற்குப் பிற்பட்டதேயாமென் பர். இதற்காதாரமாகச் சந்திரகுப்த சக்ரவர்த்தியிடம் யவன வேந்தனினின்றுக் துாதுவந்த மெகாஸ்தினிஸ் என்பவர்'இந்தியா வில் எழுதிய நால்கள் இல்லையென்றும், இந்தியர் எழுத்தறியா ரென்றும் தங்கள் பெயர் பொறிக்கும் வழக்கம் இலரென்றும் கூறின' ரென்பர். இவர்க்குச் சிறிது முந்திய கியார்க்கஸ் என்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/293&oldid=731461" இலிருந்து மீள்விக்கப்பட்டது