பக்கம்:Tamil varalaru.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 த மி ழ் வ ர ல | று வர்:அந்தணர் நால் எழுதப்பட்டதில்லை' எனக்கூறியுள்ளதைக் காட்டுவர். இவை முழுதும் உண்மையில்லேயென்று துணிதற்குச் சில ஈண்டு கூறுவோம். சந்திரகுப்தனே வேர்களுக்கிய கெளடி லியர் தம் பொருணுாலில் ( 11 10 71) வேந்தனணேயை எழுது முறை கூறுமிடத்து எழுத்தாளன் இலக்கணமும் எழுத்தின் தெளிந்த வடிவும், எழுத்தின் அளவும், அவை படித்தற்கு எளிய கிலேயில் அமையவேண்டிய முறையும் விரித்துரைப்பது அந்நூால் வல்லார் அறிவர். இதனற் சந்திரகுப்த வேந்தன் அவைக் கண்ணே இவ்வாறுஎழுதற்கு ஏற்றபெற்றியில் எழுத்துப்பயிற்சி பண்டுதொட்டே இக்காட்டு கிகழ்ந்ததென்று துணியலாம். இக் கர்லத்து எழுத்தாராய்ச்சியாளர் உலகத்திலுள்ள எல்லாஎழுத் திற்கும் பழமையானது சித்திர வெழுத்தென்று துணிவர்.இதற் கியைய எழுதல் என்பது சித்திரித்தலுக்கே யுரிய வினேயாய்த் தமிழிற் ருென்றுதொட்டு வழங்கியது தெரியலாம். எழுதப் படுதலி னெழுத்தே ' (யாப். விருத். மேற். பக். 18) என்பதல்ை எழுத்தென்பது எழுதல் என்னும் வினையினின்று வந்த பெயரென்று தமிழர் துணிந்தது காணலாம். எ ழு, த ல் வினே சித்திரித்தலாயின் எழுத்துச் சித்திரமாதல் நன்கு தெளிய லாம். இதற்கேற்பவே பரிபாடலிற் சித்திர மண்டபத்தை, சத H. H. எழுத்து జోడి. . . . H H H H = H . H. H. H. H. H. H. H. H. (பரிபாடல், பக். 141.) எனக் கூறியிருத்தல்,அறியலாம். மணலினெழுதிய பாவை '’ (பரிபா.) என்பதையும் இதற்கேற்ப கோக்கிக் கொள்க. கண்ணில் மை இட்டுதற்கும் எழுதல் என்னுஞ் சொல்லுண்மை, | | எழுதுங்காற் கோல்காணுக் கண்ணே போல் (குறள், 1885) ==--- --- _ ---- _ -

  • Nearchus (B. C. 325) expressly states that the Brahmin laws were not written. Megas then cs a few years later (B.C. 302) mentions that they had no writtell books and that they did not know letters or uso seals. (Burnell's South Indian Palaeography,

Page 1.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/294&oldid=731462" இலிருந்து மீள்விக்கப்பட்டது