பக்கம்:Tamil varalaru.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்திற்கு முந்துநாலுண்மை 287 என்பதகுலறியலாகும். வடிவங்களே இவ்வாறு ஒவியமாக அமைத்தெழுதுதல் இன்னகாலத்துத்தான் இத்தமிழ் நாட்டிற் முேன்பிற்றென்று அளந்து கூறுதல் இயலாததாகும். வேந்தர் கொடி பொறித்தலும், மடலேறுந்தலைவன் தலைவியுருவைக் கிழி யின் எழுதுதலும் தமிழ்நாட்டுத் தொன்றுதொட்ட வழக்கம். இங்கனம் வடிவெழுதி அவ்வடிவின் கிகழ்ந்த பல்வகைச் செய்ல் களும் எழுதுமிடத்தும் அவ்வச்செய்கைக்குரிய அடையாளங்களே வரைந்துகாட்டப் புகுமிடத்தும் இவ்வெழுத்தடையாளங்களுக் குத் தோற்றுவாய் உண்டாகுமென்று அறிவாளர் உய்த்துணர லாகும். அடையாளம், அடையாள் என்பது தமிழிற் ருென்று கொட்டு வழங்கிய சொற்கள் என்பது தெளியலாம். ஒலிக்கு அடையாளமாக இட்டதே எழுத்தென்பது தெள்ளிது. இவ் வெழுத்துமுறை முதற்கண் ஒவியத்தமைந்து அது நாளடைவிற் சுருங்கிய கிலே வேண்டி வரியெழுத்தாயிற்றென்றல் பொருத்தமே யாகும். இதற்கியையச் சித்திர வெழுத்து என ஒன்று இத்தமிழ் காட்டுப் பண்டைக் காலத்து உண்டென்பது, கண்ணெழுத்துப் படுத்த வெண்ணுப் பல்பொதி' (சிலப். 5 : 1.12) கண்ணெழுத்துப் படுத்தன கைபுனே சகடமுங் ” (சிலப். 26, 136) என வழங்குதலால் அறியலாம். கண்ணெழுத்தென்பது ஒவிய வடிவில் எழுதிய எழுத்தடையாளங்களே " ஆதல் கண் ணெழுத்தாளர்" (சிலப். 26, 170) எனவும் க ண் ணு ள் வினைஞர்" (சிலப். 5 : 30) எனவும் ஓவியம் வரைபவரைக்கூறுத லான் அறியலாம். இவற்ருல் ஒவிய வினேஞரான கண்ணெழுத் தாளர் உண்டாகிய காலத்தே பல பண்டைப் பொதிகளிற் கண் ணெழுத்தென்று ஒரடையாளமிட்டெழுதும் எழுத்துப்பயின்றது தெளியல்ாம். எகிப்தியர் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் ஆண்ட இச்சித்திரவெழுத்திற் கண்வடிவு மிகு தி யும் ரகாரத்திற்கு அடையாளமாக வரையப்படுதல் சண்டைக்கு கோக்கத்தகும். இவ்வெழுத்தடையாளங்கள் தொல்காப்பியர்ைக்கு ெ டு ங் காலத்துக்கு முன்னரே இத்தமிழ்நாட்டு வழங்கியதாகுமென்பது அவா, ' உட்பெறு புள்ளி யுருவா கும்மே” (நூன்மரபு 14)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/295&oldid=731463" இலிருந்து மீள்விக்கப்பட்டது