பக்கம்:Tamil varalaru.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 த மி ழ் வ ர லா வ

மெய்யி னியற்கை புள்ளியொடு கிலேயல்'(நான்மரபு.15)

"எகர வொகரத் தியற்கையு மற்றே" (டிெ 16)

  • புள்ளியில்லா வெல்லா மெய்யு

முருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலு மேனே யுயிரோ டுருவுதிரிக் துயிர்த்தலு ה ! s ா ரிய புயிர்த்த லா.ே ' (1, 17) என்று வரிவடிவிற்கு இலக்கணங் கூறுதலால் அறியலாம். இன் வாறு மனக்கருத்தை எழுத்துக்களால் எழுதியறிவிக்குமுறை இத்தமிழ் நாட்டு இறப்ப முந்திய காலத்தே தொட்டுப் பயின்ற தென்பது பிறர் அறியாமல் மறையிற் சிலவற்றை ஒருவர் ஒரு வர்க்குத் தெரிவிக்குமிடத்து ஆகாயத்திலெழுதிக் காட்டுதல் ' உண்டென்று கருதும்படி, == அந்தரத் தெழுதிய வெழுத்தின் மான __ (தொல். பொருள். 146) எனத் தொல்காப்பியனர் கூறுதலான் அறியலாம். இனித் தமிழ் காட்டில் இறந்த மறவர்க்குக் கல்லில் உரு வகுத்து அவரைத் தெய்வமாக வைத்து வழிபடுதல் இன்ன கால த் து உண்டாயிற்றென்றல் துணியமுடியாத பமுமைத் தாகும். இதனைத் தொல்காப்பியனர், காட்சி கால்கோ னிர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு புணர ' (தொல். புறத். 5) என்பதல்ை நன்கெடுத்துக் கூறினர். ஈண்டு இவர் ' சீர்த்தகு மரபின் " என்ற தல்ை இஃது இக்காட்டு நெடுங்கால வழக்கத்த தாதல் தெரியலாம். கல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடு மெழுதி யதர்தொறும் பீலி குட்டிய பிறங்குகிலே நடுகல் ' (அகம். 67) என்பதல்ை இக்கல்லில் இறந்த மறவர் பேரும் பீடும் எழுதுதல் கூறுமாற்ருல் இதன் உண்மை உணர்க. இறந்த மறவரைப் போற்றி இவ்வெழுத்தியல்பு கூறிய பகுதியை நூன்மரபென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/296&oldid=731464" இலிருந்து மீள்விக்கப்பட்டது