பக்கம்:Tamil varalaru.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியத்திற்கு முந்துநாலுண்மை 289 கொல்காப்பியனுர் பெயரிட்டாளுதலால் ஒரு நாற்கின்றியமை யாக இவ்வெழுத்திலக்கணம் காம் படைத்துக் கூறியதாகாது இக்காட்டுத் தொன்றுதொட்டுப் பயின்று வந்த மரபையே கருதித்தாங் கூறுதல் புலப்படுத்தியதாகும். இங்ஙனமே இக் நாலுள் இவர் மரபென்று கூறுவன வெல்லாம் இக்காட்டுத் கொன்றுதொட்டுப் பயின்ற வழக்கத்தையே குறித்தல் நன் குணரத்தகும். இனி, 'அமரர்கண் முடியு மறுவகை யானும் புரை தீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி யொன்று மென்ப ' (தொல். புறத். 36) என்னுஞ் சூத்திரத்து அறுவகை என்றது கொடிநிலை, கந்தழி, வள்ளி, ஆற்றுப்படை, பரவல், புகழ்ச்சி என ஆருமேன்பர் உரையாசிரியர். இவர் இங்ங்னங் கூறுதற்குக் காரணம் இவ் வாறனேயும் ஐயரிைதனர் பாடாண் படலத்து ஒரு சோ நிறுவி யது கொண்டாகும் என எளிதிலுணரலாம். ஐயனுரிதர்ை கொடிங்லே என்பது அரி, அயன், அரனென்னு மூவர் கொடியுள் ஒன்ருேடு வமித்து வேந்தன் கொடியைப் புகழ்ந்த தென்பர். கந்தழி என்பது திருமால் சோவரணம் அழித்த வெற்றியைச் சிறப்பித்த .ெ த ன் பர். இவர் பாடாண் படலத்தல்லாமல் உழிஞைப் படலத்துங் கந்தழி கூறி ஆண்டுக் தி ரு மால் சோவரணத்தை அழித்த வீரத்தைச் சொல்லியது என்று கொள்வர். வள்ளி வெறி யென்னுங் கூத்தை ஆடியதென்பர். ஆற்றுப்படை புலவராற்றுப் படையென்று கொண்டு இமை யோருழைப் பெரும் புலவனே ஆற்றுப்படுத்த தென்பர். புகழ் தல் என்பது இன்ன பயன் எய்துதுமென்று தெய்வத்தினடி களே ப் பணிந்ததென்பர். பரவுதல் என்பது இறைவசீனப் பெரும் பேற்றினே கினேந்து வாழ்த்தி வணங்கியதென்பர். புத்த மித்திரளுர் தம் வீர சோழியத்துப், புகழ்ச்சி பரவல் குறிப்புக் கொடிங்லே கந்தழியே இகழ்ச்சி மலிவள்ளி யென்றிவை யாறு நெறிமுறையில் திகழ்ச்சி மலைதரு பாடாண் பகுதி ' 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/297&oldid=731465" இலிருந்து மீள்விக்கப்பட்டது