பக்கம்:Tamil varalaru.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 தமிழ் வர் லாறு என்பதல்ை இவ்வாறினேயுங் கூறுமிடத்து ஐயனுரிதர்ை கூறிய ஆறனுள் ஆற்றுப்படை யொழிய ஐந்தனேயுங் கூறி அவ்வாற்றுப் படை கூறவேண்டிய விடத்துக் குறிப்பு என்று ஒன்று பேரிட் டொழிதல் காணலாம். இவர் ஆற்றுப்படை என்னது அஃ துள்ள விடத்துக் குறிப்பென்று கூறியது அமரர்கண் முடியு மாறனுக்கும் வகை கூறிய தொல்காப்பியனர் இரு மூன்முகப் பகுத்துக்கொண்டு பின் மூன்றனே ப், பரவலும் புகழ்ச்சியுங் கருதிய டாங்கினு, முன்னேர் கூறிய குறிப்பினும் ' (தொல். புறத். 97) என்று விதந்து கூறி முதல் மூன்றனக், கொடிங்லே கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே ' (தொல். புறத் 3ே) எனப் பகுத்துக்காட்டிய முறைமை பற்றியென்று கன்குனர் லாகும். குறிப்பென்பது அவரவர் விரும்பிய காமமென்பது உரை யாசிரியர்க்கு உடன்பாடாகும். இதனே, நன்மை வேண்டிற் றெய்வத்தை வழிபடும் என்பது ' என வீரசோழிய வுரைகாரர் கருதுவர். குறிப்பு என்பது காம மாதலின் இஷ்ட காமத்தை அடைதற்கு ஆற்றுப்படுத்தலாகவுங் கொண்டார் எனத் துணியலாம். இவ்வுரைகாரர் கொடி கிலேயாவது கொடியது தன்மை கூறுவது என்பர். கந்தழியா வது செருவிற்றேட்ப முடைமை என்பர். வள்ளியாவது முருகவேளேக் குறித்தது. புகழ்ச்சி புகழ்தல் எனவும், பரவல் வாழ்த்தல் என வுங் கொள்வர். இம்மூவர் கருத்தும் அமரர் கண் முடியும் ஆறனுக்கும் வகை இவையென்று துணியுமிடத்து ஒத்து கிற்றல் காணலாம். கச்சிஞர்க்கினியர் மட்டும் இவ்வறு வகை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையு முடியுடை வேந்தரும் உலகுமாபென்பர். அவர், இவைதத்தஞ் சிறப்புவகை யான் அமரர் சாதிப் பால என்றல் வேத முடிபு ' என வுங் கூறுவர். அமரர்கண் முடியு மறுவகையானும் என்பதற்கு அமரர் வாழ்த்தும், அவர்கண் முடியும் அறுவகை வாழ்த்தும் - -

  • திட்ட மெனவுங் கொள்ளலாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/298&oldid=731466" இலிருந்து மீள்விக்கப்பட்டது