பக்கம்:Tamil varalaru.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ் மொ ழி யி ன் ற் னி கி லை 21 யாகப் புகாது அருகி வழங்கிற்றென்றும், இதுபற்றியே வேங் கடத்தை 'வடசொற்குக் தென்சொற்கும் வரம்பிற்ருய்” (கிட் கிந்தா. காட 2.ே) என்று கம்பகாடர் பாடிவைத்தனரென்றுக் தெரியலாம். வடமொழியைத் தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் வழங்குகின்றவளவில் தமிழ் வழங்காமையானும், அங்ங்னங் தமிழ் வழங்காமைக்குக் காரணம் எப்பொருளே யுங் தன் சொல் லால் வழங்கற்குரிய சொல்லாற்றலுடைமையென்று தெரியலாம். விக்தியமலைக்குத் தெற்குள்ள மற்ற மொழிகளுக்கில்லாமல் இத் தமிழிற்கேயுரியதாகிய சொல்லாற்றற் சிறப்பு இதலிைனிது - --- குறிப்பு:- செக்தமிழ் வால்யம் 7, பக். 183 ராவ்சாஹிப், பண்டித பூநீமத். மு. இராகவையங்கார் அவர்கள் எழுதிய 'தென் குடும் வான்மீகரும்' என்னுங் கட்டுரையின் கீழ்க்குறிப்பைக் காண்க. வால்மீகி முனிவரது ஆசிரமம் சித்திரகூடம். இது மத்திய இந்தியாவில் 'பண்டில் கண்டு' பிரதேசத்தில் உள்ள தென்பர். இவ்விடங்களில் தமிழ்ப் பாஷை முன்ளிைல் வழங்கி யிருக்கக் கூடுமென்பதற்கேற்ப இம் மத்திய இந்தியாவிலே பெரும்பான்மையான இடங்களிலும், மத்திய மாகாணங்களிலும் அதன் வடபால் குடிய நாகப்புரிப் பிரதேசங்களிலும், அதற்கு வடக்கேயுள்ள 'ராஜ் மஹால்' மலைப்பக்கத்துமுள்ள அரவணை gið (Oraons) in&ouggiò (Malars) Lirawfough (Panians) தமிழ்ச்சாதியின் சரியான அச்சாக விருக்கிருர் எனப்படுகின்றது. இவரை மத் தி ய மாகாணத்தும் சூ டிய நாகபுரியிலுமுள்ள பழைய திரா விட ஜனத்தொகை 1901 ம் ஆண்டு ஜனக் கதைத் தின்படி 5,93,351 என்றும் இவர் மொழி திராவிட பாஷைகளில் ஏனையவற்றினும் த மி ழ் கன்னடங்களுடன் மிக நெருங்கிய சம்பந்தமுடைய தென்றுக் தெரியவருகிறது. இனிக் கங்கைக் கரையின்கண்ணுள்ள ' ராஜ் மஹால்' மலேப் பிரதேசங்களில் வசிக்கும் தமிழ்ச் சாதியார் மலேயரென வும் அவர் பாஷை மலாடு எனவும் வழங்கப்பெறுமென்றும், இம்மக்களின் தொகை அக் கணிதப்படி 60,??? என்றும் இவர் மேற்கூறிய அரவர்'களுடன் தொடர்புடைய ஜாதியாரே எனவும் சொல்லப்படுகின்றன. Imperial Gazetteer of India Vol. I. New Edition 1907 pp. 296 å® 181–82.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/29&oldid=731457" இலிருந்து மீள்விக்கப்பட்டது