பக்கம்:Tamil varalaru.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 த மி ழ் வ ர ல | று பெயர்க்கப்பு:குவார் அந்நூற் சொல்லையும் பொன்னே போற் போற்றி வணங்குதல் காணலாம். இவ்வழக்கந்தான் பண்டுமிகுக் திருத்தல் வேண்டும். ஆரியரது வேதத்தையும், ஆகமத்தையும் மொழிபெயர்க்கப்புக்கு அவ்வாறு புரிந்த பெருந்தமிழர் அந்நூல் கட்குரிய ஆரியச் சொற்களையும் எடுத்தாண்டு தம்மொழியைப் பொருளானுஞ் சொல்லானும் வளம்படுத்தினரென்று கூறுவது பொருந்தும். இவ்வாறு மொழிபெயர்த்தலைப்பற்றித் தொல்காப் பிய மரபியற் குத்திரத்து (97) o 'மொழிபெயர்த்தெனவே பொருள் பிறழாமை பெற்ரும். வழக்கு நூலுள்ளும் மொழிபெயர்த்தியாக்கப்படுவன வுளவோ எனின் அற்றன்று. அது வேண்டுமே வேதப் பொருண்மையும், ஆகமப் பொருண்மையும் நியாயந்ாற் பொருண்மையும் பற்றித் தமிழ்ப்படுக்குங்கால் அவற்றிற்கும் இதுவே இலக்கணமென் நற்கு ம்ொழிபெயர்த்தலையும் இவற்றுக்கட் கூறினனென்பது." எனப் பேராசிரியர் கூறியவுரையால் வடமொழியில் வேதம் ஆகமம், நியாயம் எனப்பட்ட பெருங்ாற்பொருளையும் தமிழ் எளி தில் மொழிபெயர்த்துக்கொள்ளக்கூடிய ஆற்றலுடையதென்றும் அதற்கேற்ற பெற்றியாகக் கருத்துக்கள் முன்னமே வளர்ந்திருந் தனவென்றும் அவர்க்குடன்பாடாக உணரத்தகும்." உரை யாளர் பலரும் தமிழ் மொழியோடொத்த தன்மைபற்றிப் பிற திசைச் சொற்க்களப் பிரித்து வட்மொழியெனத் தனியே ஒன்றை வேண்டினரென்க. இயற்சொல், திரிசொல் திசைச்சொல், வட சொல் என வேறுபடுத்துச் சூத்திரங்கள் கூறுதல் காண்க. வடமொழி, வடக்கணின்று விந்தியமலையையுங் கடந்து தென் றிசைச்கண் தமிழெல்லேயாகிய வடவேங்கடம்வரை பயின்று கின்றதென்றும் இப்பால் தென்றிசையில் தமிழ் தன்ளுேடொத்த வளர்ச்சி யொருவாறு பெற்று நிலைகிற்றலால் அதன்கண் மிகுதி

  • * अजायमानो बह धा. विजायते * srefrLI@ * 19/ptit9cb LJebrp/pe7Lm GLछLnn c#' crcळre/th, * चक्षुर्देवानामुत मत्यीनां ’ என்பது 'கண்ணு வான் விண்ளுேர் மண்ணுேர்க்கு' எனவும் வேதத்தொடர்களைப் பெரியார் மொழி பெயர்த்தல் போன்ற பலவற்ருலிதனுண்மை யுணரலாம். - - - * * * *
  • - I -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/28&oldid=731446" இலிருந்து மீள்விக்கப்பட்டது