பக்கம்:Tamil varalaru.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழி பி ன் சிை ல 19 - து_கெ_க_ப்பு மொத்ாபுள்ளதென்றும் சொல் _க்க_ால் கன்கு தனியலாகும். ஆர்யமும் உாக அதக்ா வட சொல்லென வேண்ட் -த_இதஅேடொத்த தன்மை கருதியென்று முடிப்பர் பல உகசிர்டர். தொல்காப்பியனுர் நூல் வழி கூறிய "மொழிபெயர்த் ததர்ப்படயாத்தலோடனே மரபினவே' எனக் கூறுதலாற் பிறமொழியேயன்றிப் பிறமொழி நாற் பொருள்களையும் இத் த மி ழ், மொழியில் மொழிபெயர்த்துக் சோடற்கு உடன்பட்டனரென்பதுங் தெளியலாம். இம்முறையே ஒரு தேயத் தாய்மொழியை வளர்க்க கினேக்கும் நல்லறிவாளர் மேற்கொள்ளத் தக்கதென்க. எத்துணையோ காலத்துக்கு முன் னரே திசைச்சொல்லும் மொழிபெயர்ப்பும் உடன்பட்ட தொல் - சிரியர் நெறியே யாவரும் போற்றத்தக்கது என்பது உணர 量 கிட் ட். இத்தமிழ் மொழி, இயற்சொல்ல்ே பயின்ற அந்தப் பழங் காலத்தே பல பிறமொழிகளுக்குத்தானே தாய்மொழியாக கின்று விளங்கிற்றென்பதற்குக்காரணங்கள் பலவுள. இத்தமிழியற் சொற்கள் பலவற்றை முதலாகக்கொண்டு கிளேத்த நாட்டினியல் பிற்கேற்பவேனும், ஒலிக்குஞ் சிற்ப்பியல்பு பற்றியேனும் தம் அருகிலுள்ள வடமொழி முதலிய பிறமொழிகளின் தொடர்பு பற்றிய்ேனும், சிறிது சிறிதாக ஒலியொற்றுமை பிறந்து முறையே தெலுங்கு, கன்னடம், மலையாள முதலிய பிற துணை மொழிகளாக வழங்கலாயின. அம்மொழிக்கெல்லாங் தமிழே தாய்மொழி யென்பது ஆராய்ச்சியாளர் துணிந்ததொன்று. இனித்- தமிழ்மொழியுள் ஆரியச் சொற்கள் நேரேயும் திரிந்தும் சிதைந்தும் மற்றைத் திசைச் சொற்களினு மிகுதியாக வழங்கியதற்குக் காரணங்கள் அ டு த் துப் பயின்ற திசைத் தொடர்புமட்டுமல்லாது, அறிவு ஒற்றுமையும், மனக்கோட்பாட் டிற்குப் பெரிதும் ஏற்றபெற்றியும், எம்மொழியாயினும் அதன் கனுள்ள நல்லனவெல்லாவற்றையும் கொள்ளுஞ் சிறந்த பெரு நோக்கமும் ஆகும்ென்று துணிவது தகும். இக்காலத்தும் பிற மொழியிலுள்ள நல்ல நால் ஒன்றைக்கண்டு அதன் மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/27&oldid=731435" இலிருந்து மீள்விக்கப்பட்டது