பக்கம்:Tamil varalaru.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தமிழ் வ ய ல | ற கலந்து பயின்ற காரணத்தால் அப்பிறர் சொற்கள் இம்மொழியில் வழங்கலாயினவென்று உய்த்துண்ர்தல் தக்கது. o இத்தமிழ் காட்டிற் சோனகர், சீனர் முதலிய வேறு வேறு பலபாடை மாக்களும் பதிபழகிக்கலந்து இனிதுறைந்தாரென் பதும், அவர்கட்கெல்லாம் இத்தமிழ்மக்கள் இடக் தந்து உதவி யாதரித்தனரென்பதும் பழைய நூல்களில் நன்கு அறியக்கிடப் பனவாம். இவ்வுண்மையைப் பட்டினப்பாலேயென்னும் பழைய நூலில் கடியலூர் உருத்திரங் கண்ணளுரென்னும் கல்விசைப் புலவர், பல்லாயமொடு பதிபழகி வேறுவே றுயர்ந்த முதுவா யொக்க ற் சாறயர் மூதார் சென்று தொக்காங்கு மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் ..............மறுகு' (அடி. 313-17) எனப்பாடுதலானும், அதற்கு நச்சினர்க்கினியர், 'பல பல சாதிகளாயுயர்ந்த தத்தம் கிலத்தைக் கைவிட்டுப் போந்த பலபாடை மிக்க மாக்கள் பலதிரளோடே இவ்வூரிடத்தே பழகி சண்டை நன்மக்களோடே கூடி கன்ருக விருக்கு மறுகு' எனவுரை கூறி 'மாக்கள என்ருர் ஐயறிவேயுடைய ராத லின் என்றது சோனகர், சீனர் முதலியோரை' என விளக்கலா லும் கன்கு தெளியலாம். இவ்வாறன்றி இத்தமிழ் காட்டாரே கலத்தினும், காலினும் பிறகாடுகளேயடைந்து பழகிய காரணத்தால், திசை மொழியாட்சி இத்தமிழ் நாட்டிற்கு உண்டாயிற்றென்று துணிவதும் பொருங் தும். ஆரியச்சொற்களும் திசைச்சொற்களும் இவ்விருதகையா லும் தமிழியற் சொல்லோடு இக்காட்டிற் கலந்து பயின்றவென் பது துணிந்த முடிபாகும். இவற்ருல் இத்தமிழ் மிகவும் தொன்மைக்காலத்தே தனி மொழியாய் விளங்கிப் பிற்காலத்தில் வுடிசொல்லுக் திசைச்சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/26&oldid=731424" இலிருந்து மீள்விக்கப்பட்டது