பக்கம்:Tamil varalaru.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியத்திற்கு முந்துநாலுண்மை 295 செருப்புகன் முன்ப, வேட்டனே யென்றும் பெற்றனே யென்றும் நீ செய்த யாகங் களாகிய அன்னவையிற்றிற்கு யான் மருண்டேனல்லேன் : கின்னே கல்வழி யொழுகுவித்து கின்ற நரை மூதாளனே கின் படிமையானே இல்லறவொழுக்கினே யொழித்துத் து ற வ ற வொழுக்கிலே செல்ல ஒழுகுவித்தனே அவ்வாறு செய்வித்த கின் பேரொழுக்கத்தினேயும் பேரறிவினையுந் தெரிந்து யான் மருண்டேனென வினே முடிவு செய்க ' எனக் கூறினர். இவற்ருற் பெருஞ்சேரவிரும் பொறை யாகங்கள் பல செய் தவன் என்றும் தன் படிமையாற்றன்னே ஒழுகுவித்து கின்றகரை மூதாள கிைய புரோகித இனத் துறவறத்திலே செல்ல ஒழுகு வித்தவன் என்றும் அவ்வாறு செய்தல் தன் தவவொழுக்கின லென்றுங் கூறுதல் காணலாம். மூலத்திலும் எல்லாக் தவமுடை யோர்க்காமென்று கரை மூதா ளனே கின் படிமையாற் பெயரக் கூறினே ' எனக் கூறுதல் காண்க. படிமை என்பது ஒழுக்கத் திற்குப் பெயராய் வருதல் ' பண்டை மகளிர் படிமையிற் பிழையாது ' (பெருங். 43. கங்கை ரோடியது) என்னும் பெருங்கதையாலு மறியலாம். இதனுல் வேதவழக்கொடுபட்ட தவவொழுக்கமே படிமை என்பதற்குப் பொருளாதல் நன்கு காணலாம். பாயிரத்துள் பல் புகழ் கிறுத்த படிமையோன் ' என்பதன் கண் படிமையும் ' கூறினே பெரும கின் படிமையானே ' என்பதன்கனுள்ள படிமையும் ஒன்ருதல் எளிதிற்றுணரியலாகும். இனி உலகத்துயிர்த் தொகுதிகளே ப் பொறியுணர்வுபற்றி ஒரறிவுயிர் முதலாக ஐயறிவுயிரினுதியாகப் பகுப்பது ஜைன ஆான் மர பென் தும் அவ்வாறு கூறும் நாலெல்லாம் ஜைன மதக் கோட்பாடுடையன வென்றும் துணிவாருமுண்டு. இ வ் வா று தங்கொள்கைக்கிணங்கக் கூறியவர் ைஐ ன சமயத்தவராகிய பவணந்தி யாரென்பது அவர் கன்னாலால் அறியக் கிடப்பது. அவர் மக்களே இயறிவுடைய ராகக் கூறுதல், வானவர் மக்க ண கர் விலங்குபுள் ஆதிசெவி யறிவோ டையறி வுயிரே" (கன். உரியியல். )ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/303&oldid=731473" இலிருந்து மீள்விக்கப்பட்டது